வெண்ணெய் புட்டு | Vennai Puttu Recipe in Tamil | Collab with Amma Samayal
Description :
வெண்ணெய் புட்டு | Vennai Puttu Recipe in Tamil
Collab with Ms. Meenakshi of Amma Samayal
Check out the collab we did on their channel –
அம்மா சமையலில் எங்கள் விடியோவை பார்க்க –
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 150 கிராம்
வெல்லம் – 100 கிராம்
கடலை பருப்பு – 25 கிராம்
உப்பு – 2 சிட்டிகை
உப்பில்லாத வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய். – 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
#வெண்ணெய்புட்டு #VennaiPuttu #PuttuRecipes
செய்முறை
1. வெண்ணெய் புட்டு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியை எடுத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
2. வறுத்த அரிசியை சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸில் சேர்த்து மாவாக அரைக்கவும்
3. அடுத்து வெல்லத்தை கரைக்க ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்
4. அரைத்து வைத்த மாவில் தேவையான அளவு உப்பு வேகவைத்த கடலை பருப்பு வெண்ணெய் நெய் ஏலக்காய் தூள் கரைத்து வைத்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்
5. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் இட்லி தட்டை வைத்து ஒரு கப்பில் கிளறி வைத்த மாவு அதன் மேல் துருவிய தேங்காய் சேர்த்து அந்த கப்பை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடத்திற்கு வேகவைக்கவும்
6. சுவையான மற்றும் எளிமையான வெண்ணெய் புட்டு தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-09-11 11:30:00Z |
Likes | 3583 |
Views | 212616 |
Duration | 0:06:24 |
Hai… can anyone tell the ingredients in English.. don't know tamil..
Hai very nice to see both of you.
Wow
Tasty Food but not healthy food
Superb mam…
Dmk mathiri iruku
Happy 2 see both of them in a single frame….
Cake pola irruke, dry iruntha thane puttu… Athai uthirthu katunga parkalam..
shout out to all tamil youtubers!
Ammavin samayal i like very much dont bring other lady to say the recipe amma neenka mattum recipe sollvathu nallairuuku dont bring other or you can bring your family member that will be cool
Very nice new method and new idea, looks delicious , thanks for sharing
Healthy relationship
Super dish
Great try for both
The way u both speak is so artificial
jackfruit paniyaram.. please teach it ma'am.
First time seeing this dish. Thanks for the recipe
Want to try this , my son is under weight, hope he eats this and gain weight
Good amma
Yummy breakfast!!
Hema Mam yenaku ungale romba pudikum super ah samaipinga
Good video
உடல் குண்டு அவதற்.video poduga akka…..
I got tempted and tried this recipe the very next day…it was yummy…thank you Meenakshi Amma and Hema Mam…your combo is awesome..☺
Can v store the roasted rice powder for next time?
Awesome… Good to see u both in one video… Hema Mam u simply rock everytime thro Ur videos.
Weight gain aguma
Nice recipe
Hi Meenakshi ma, Hema ka, its very nice to c u both… Wonderful reciepe…
இது அரிசிப்புட்டு …..வெண்ணைப்புட்டு அரிசியை ஊற வைத்து அரைத்து, மாவை வேக வைத்து வெல்லம் கலந்து செய்வது….texture வெண்ணெய் போல வழுவழுவென இருக்கும்….அதனால் தான் வெண்ணைப்புட்டு என பெயர்.
Amma this is sweet idly …
amma why u look so nervous, you dont have to.
Am ur videos r too good
Very simple and humble ….Hema mam!
Super Amma….
கறுப்பு புட்டு… வெள்ள புட்டு ரெண்டையும் சாப்பிடனும்
Mmmmm super
Subscribe to Amma Samayal : https://www.youtube.com/channel/UC-w2vyX6uMb8k4AZwnQN_MA