வெண்டைக்காய் மோர் குழம்பு | Dahi Bhindi Recipe in Tamil | vendakkai mor kuzhambu
Description :
வெண்டைக்காய் மோர் குழம்பு | Dahi Bhindi Recipe in Tamil | vendakkai mor kuzhambu
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
English version of this recipe : https://youtu.be/cEXMM9JzO70
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 200 கிராம்
எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
கஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
நசுக்கிய இஞ்சி & பூண்டு – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
கடலை மாவு – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை
காய்ந்த சிவப்பு மிளகாய் – 2
தயிர் – 200 கிராம்
கசூரி மேத்தி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
செய்முறை
1. வெண்டைக்காய் மோர் குழம்பு செய்ய வெண்டைக்காயை சற்று நீளமாக நறுக்கிக்கொள்ளவும்
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இதில் சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு, கசூரி மேத்தி மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலக்கவும்
5. இந்த கலவையில் கடைந்த தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்
6. இதில் வறுத்த வெண்டைக்காய், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கடாயை மூடி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்
7. இறுதியாக கொத்தமல்லி சேர்த்து வெண்டைக்காய் மோர் குழம்பை பரிமாறவும்
#வெண்டைக்காய்மோர்குழம்பு #DahiBhindi #vendakkaimorkuzhambu
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-12-11 11:30:02Z |
Likes | 436 |
Views | 16007 |
Duration | 0:04:11 |
Today I prepared this recipe really amazing
Mam unga speech very very nice
Kashthuri maethi compulsory podanuma mam
Nice receipe ma'am
I like this recipe ….
Nan vere mrg sapdama apdie office vanten.ithe pakavum pasikuthu
Kadalay mavu kku pathil Vera yenna mavu podalam mam
hai mam…. very wonderfull recipe…. i try this…. thankyou for the recipe….
Super mam enaku oru doubt kalan pakkoda epdi seirathu pls upload pannunga
Akka unga Kadai link kudunga please
Delicious recipe ,naa ithu varaikum try pannathu ila,inemey try pannuvan
Super
அருமை
nice sis
1st view1st comment naadhan mam super mam
4th comment