வெண்டைக்காய் மசாலா | Vendaikai Masala Fry In Tamil | Side Dish For Rice | @HomeCookingTamil

வெண்டைக்காய் மசாலா | Vendaikai Masala Fry In Tamil | Side Dish For Rice | @HomeCookingTamil

Description :

வெண்டைக்காய் மசாலா | Vendaikai Masala Fry In Tamil | Side Dish For Rice | @HomeCookingTamil

#vendaikaimasala #bhindimasalafry #vendaikaiporiyal #sidedishforrice

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vendaikai Masala: https://youtu.be/uRYOcZrpNxs

Our Other Recipes
வெண்டைக்காய் மோர் குழம்பு: https://youtu.be/VZtScY3U_PY
மொறு மொறு வெண்டைக்காய்: https://youtu.be/MV-tShIa5TA

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

வெண்டைக்காய் மசாலா
தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
வெண்டைக்காய் – 400 கிராம்
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 6 பற்கள் நறுக்கியது
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 நறுக்கியது
தக்காளி – 3 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
தனியா தூள் – 3 தேக்கரண்டி

செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
2. பின்பு உப்பு சேர்த்து, வெண்டைக்காய் துண்டுகளை வதக்கவும்.
3. அவை பச்சை நிறம் மாறி சிறிது வறுக்கப்பட்டவுடன், அவற்றை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒதுக்கி வைக்கவும்.
4. அகலமான கடாயில் எண்ணெய் எடுத்து அதனுடன் சீரகத்தை சேர்க்கவும்.
5. சீரகத்தை சுமார் அரை நிமிடம் வறுத்து, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் நீளவாக்கில் நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.
6. பின்பு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து சிறிது பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
7. அடுத்து கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து எல்லாவற்றையும் வதக்கவும்.
8. சில நொடிகள் கழித்து, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
9. மசாலாவை 3 நிமிடங்கள் வதக்கி பின்னர் வறுத்த வெண்டைக்காயை சேர்த்து கலந்து விடவும்.
10. பிறகு ஒரு மூடியால் மூடி, வெண்டைக்காயை 5 நிமிடங்கள் சமைக்கவும்.
11. சுவையான வெண்டைக்காய் மசாலா தயார்.

Lahsuni Bhindi is a nice stir fry recipe made with fresh and tender ladies fingers. As the name itself suggests, lahsuni bhindi has a good amount of garlic flavor in it. This is a dry curry which perfectly goes with plain rice-ghee/sambar rice/rasam rice. You can make this one in minutes and enjoy. This also makes a great lunch box recipe. Do try this and let me know how it turned out for your you guys. Also, watch the video till the end to get a step-by-step detailed method on how to make this recipe very easily with ingredients which are always available in out kitchens.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-08-10 09:00:24
Likes 273
Views 17010
Duration 4:21

Article Categories:
Rice · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..