வெண்டைக்காய் மசாலா | Bhindi Masala Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
வெண்டைக்காய் மசாலா | Bhindi masala in Tamil
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 250 கிராம்
எண்ணெய்
பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை & ஜாவிதிரி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
நறுக்கிய பூண்டு – 2 தேக்கரண்டி
நறுக்கிய இஞ்சி – 2 தேக்கரண்டி
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 கப்
கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை
கசூரி மேதி
#வெண்டைக்காய்மசாலா #BhindiMasala #okra
Date Published | 2019-06-20 06:27:41Z |
Likes | 2492 |
Views | 173594 |
Duration | 0:04:57 |