வெண்டைக்காய் பொரியல் | Vendakkai Poriyal In Tamil | Bhindi Fry In Tamil | Side Dish Recipe |
Description :
வெண்டைக்காய் பொரியல் | Vendakkai Poriyal In Tamil | Bhindi Fry In Tamil | Side Dish Recipe |
#vendakkaiporiyal #வெண்டைக்காய்பொரியல் #bhindifry #sidedishrecipe #ladyfingerfry
#lunchcomborecipe #vendakkaifry #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Bhindi Fry: https://www.youtube.com/watch?v=P1kp5LS1s1Y
Other Recipes:
வெண்டைக்காய் மோர் குழம்பு : https://www.youtube.com/watch?v=OGwGPqvVxmM
மொறு மொறு வெண்டைக்காய் : https://www.youtube.com/watch?v=MV-tShIa5TA
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வெண்டைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 500 கிராம்
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 1 கப்
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
பூண்டு – 4 பற்கள்
தேங்காய் துருவல்
செய்முறை
1. அகல பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
2. இதில் உளுத்தம் பருப்பு, கடுகு போடவும்.
3. கடுகு பொரிய ஆரம்பித்ததும், இதில் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
4. அடுத்து இதில் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
5. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
6. இதில் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
7. 2 நிமிடம் கழித்து இதில் உப்பு சேர்த்து கிளறவும்.
8. கடாயை மூடி 15 நிமிடம் வேகவைக்கவும்.
9. வெண்டைக்காய் முழுமையாக வெந்ததும், இதில் நறுக்கிய பூண்டு மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
10. வெண்டைக்காய் பொரியல் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-07-09 05:00:04 |
Likes | 466 |
Views | 17354 |
Duration | 3:36 |
Super
This is an awesome receipe and yummy too..
Soup recipes upload panunga sissyyy
Very nice
Super
Tasty
Dumroot halwa recipe please…….
My favourite vendakka
வெண்டகாய வதக்க வேண்டாமா
Usually if we close and cook lady's finger athu vazhavazhanu erukum. So better open cook panalam la
Super.delicious
Chipotle indian style solli kudunga plssss
Super
Wow very spicy
Hieee ur every recipes are Suprb nd different!! Every day I used to watch all ur recipes it's very tasty and yummy!! I have tried many recipes from your channel!!
Another thing is…anitha's kitchen new channel they have uploaded new updated kitchen tour Vlog !!!
It's really fantastic nd Suprb simple too all must watch that video and support nd subscribe too https://youtu.be/qCc0UKRQsJ8
வெண்டைக்காய் வழ வழ entu இருக்காதா சிஸ்டர்.
Hello mam
Fabulous recipe mam
Unga recipes ellame super than