வெஜ் பிரியாணி | Veg Biryani Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
#வெஜ்பிரியாணி #VegBiryani #Biryani
வெஜ் பிரியாணி | veg biryani in tamil
தேவையான பொருட்கள்
நெய் – 3 மேசைக்கரண்டி
பட்டை
ஏலக்காய் – 3
அன்னாசி பூ
ஜாவிதிரி
கிராம்பு – 4
பிரியாணி இலை
கல் பாசி
எண்ணெய் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
தயிர் – 1/2 கப்
உருளைகிழங்கு – 1
கேரட் – 2
பீன்ஸ் – 6
காளிபிளவர் – 1 கப்
பச்சை பட்டாணி 1/2 கப்
பாசுமதி அரிசி – 1 கப்
தண்ணீர்
தேவையான அளவு உப்பு
மசாலா விழுது தயாரிக்க
காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3பற்கள்
இஞ்சி – 1 துண்டு
பெரிய வெங்காயம் – 2 தேக்கரண்டி ( பொடியாக நறுக்கிய )
புதினா இலை
கொத்தமல்லி இலை
தண்ணீர்
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com
Date Published | 2019-04-10 13:55:31Z |
Likes | 2621 |
Views | 257244 |
Duration | 0:04:45 |