வெஜ் தம் பிரியாணி | Veg Dum Biryani Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
வெஜ் தம் பிரியாணி | Veg Dum biryani in Tamil
தேவையான பொருட்கள்
நெய் – 2 தேக்கரண்டி
வேகவைத்த பாஸ்மதி அரிசி
குங்குமப்பூ
வறுத்த வெங்காயம்
பிரியாணி மசாலா
கொத்தமல்லி இலை
புதினா இலை
காய்கறிகளை ஊறவைக்க
தயிர் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
பிரியாணி மசாலா – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 2
கேரட் – 1
பீன்ஸ்
உருளைக்கிழங்கு – 1
காலிஃபிளவர் ஃப்ளோரெட்ஸ்
பச்சை பட்டாணி – 1/4 கப்
வறுத்த வெங்காயம்
கொத்தமல்லி இலை
புதினா இலை
#DumBiryani #BiryaniRecipe #வெஜ்தம்பிரியாணி
Date Published | 2019-07-08 13:00:58Z |
Likes | 945 |
Views | 59578 |
Duration | 0:04:18 |