வெஜ் சீஸ் சான்விச் | Veg Cheese Sandwich Recipe In Tamil | Kids Snacks | Sandwich Recipes |
Description :
வெஜ் சீஸ் சான்விச் | Veg Cheese Sandwich Recipe In Tamil | Cheese Sandwich | Kids Snacks | Sandwich Recipes | @HomeCookingTamil |
#vegcheesesandwich #cheesesandwich #sandwichrecipe #cheesechillitoastsandwich #vegetablecheesesandwich #snacks #snacksrecipes #kidssnacksrecipes #recipesforkids #kidsrecipesintamil #homecookingshow #homecookingtamil #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Veg Cheese Toasties: https://youtu.be/HpPeUcFBvBg
Our Other Recipes:
கார்ன் மயோ சான்விச்: https://youtu.be/zt9pLIu5tbU
முட்டை சான்விச்: https://youtu.be/VvdAbtev_qE
ஆம்லெட் சீஸ் சான்விச்: https://youtu.be/6Lv-gjubeWo
க்ரில்’டு சிக்கன் சான்விச்: https://youtu.be/66c-oRiocks
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வெஜ் சீஸ் சான்விச்
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள்
உப்பில்லாத வெண்ணெய் – 100 கிராம்
பூண்டு – 6 பற்கள்
மோஸ்சரெல்லா சீஸ் – 200 கிராம் (Buy: https://amzn.to/2RVA0YZ)
ஸ்வீட் சோளம் – 1 கப் வேகவைத்தது
சிவப்பு குடைமிளகாய் – 1 கப் பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1 கப் பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
இட்டாலியன் சீசனிங் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aD8czG)
சில்லி பிளேக்ஸ் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. கார்லிக் பட்டர் செய்ய ஒரு பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய், துருவிய பூண்டு, சில்லி பிளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
2. மோஸ்சரெல்லா சீஸ்சை துருவிக்கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் சோளம், நறுக்கிய சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்க்கவும்.
4. பின்பு உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ், துருவிய மோஸ்சரெல்லா சீஸ், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
5. பிரட் துண்டில் செய்த கார்லிக் பட்டரை தடவி, பின்பு தயார் செய்த பில்லிங்-ஐ வைத்து அதன் மேல் மற்றோரு கார்லிக் பட்டர் தடவிய பிரட் துண்டை வைத்து மூடவும்.
6. பின்பு பானில் வெண்ணெய் தடவி தயார் செய்த பிரட் துண்டுகளை வைக்கவும்.
7. பிரட் துண்டின் மேல் வெண்ணெய் தடவி கடாயை மூடி மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வேகவிடவும் .
8. பின்பு மறுபக்கம் திருப்பி விட்டு கடாயை மூடி பொன்னிறமாகும் வரை வேகவிடவும் .
9. அருமையான வெஜ் சீஸ் சான்விச் தயார்!
Hi Viewers
Veg cheese toasties are full of amazing flavors from Mozarella cheese, Italian seasoning, chilli flakes and some veggies. These are very simple sandwiches which can be made within minutes. So they actually make a great snack in the evening for kids who come home waiting for some tasty food. Do try this recipe and enjoy!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-02-27 09:00:31 |
Likes | 854 |
Views | 64941 |
Duration | 4:25 |