வெஜ் கிரீமி பாஸ்தா | white Sauce Pasta Recipe in Tamil

வெஜ் கிரீமி பாஸ்தா | white Sauce Pasta Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

வெஜ் கிரீமி பாஸ்தா | white Sauce Pasta

பாஸ்தா சமைக்க

தண்ணீர்
பாஸ்தா – 250 கிராம்
உப்பு

காய்கறிகளை சமைக்க

வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
நறுக்கிய பூண்டு – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
பச்சை குடைமிளகாய்
சிவப்பு குடைமிளகாய்
கேரட்
ப்ரோக்கோலி
காளான்
பச்சை ஆலிவ்
இனிப்பு மக்காச்சோளம்
உப்பு – 1/2 தேக்கரண்டி
இத்தாலிய சீசனிங் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் சிதறல்கள் – 1 தேக்கரண்டி
மிளகு

சாஸ் செய்ய

வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
மைதா – 2 மேசைக்கரண்டி
பால் – 2 கப்
சீஸ் – 150 கிராம்
இத்தாலிய சீசனிங் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் சிதறல்கள் – 1/2 தேக்கரண்டி
மிளகு
துளசி இலை
உப்பு

#வெஜ்கிரீமிபாஸ்தா #PastaRecipe #CheesyPasta


Rated 4.83

Date Published 2019-07-06 09:05:59Z
Likes 418
Views 21414
Duration 0:06:11

Article Categories:
Pasta · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..