வெஜிடபுள் சாலட்| Salad 2 ways Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
சோளம் & ரெட்பீன்ஸ் சாலட் செய்ய
தேவையான பொருட்கள்
ராஜமா பீன்ஸ் – 1/2 கப்
வேகவைத்த சோளம் – 1 கப்
வெங்காயம்
மிளகுத்தூள்
பச்சை மிளகாய்
செர்ரி தக்காளி
கொத்துமல்லி தழை
சாலட் ட்ரெஸ்ஸிங் செய்ய
1 பழம் – லெமன் சாறு
விர்ஜின் ஆலிவ் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
தேன் – 1 மேசைக்கரண்டி
உப்பு
மிளகு
மேக்ரோனி சாலட் செய்ய
தேவையான பொருட்கள்
மேக்ரோனி – 1 கப்
வெங்காயம்
சிவப்பு குடை மிளகாய்
செலரி
செர்ரி தக்காளி
கொத்துமல்லி தழை
சாலட் ட்ரெஸ்ஸிங் செய்ய
மயோனைஸ் – 2 மேசைக்கரண்டி
வினிகர் – 3 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
இத்தாலியன் சீனிங் – 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் சிதறல்கள் – 1 தேக்கரண்டி
பூண்டு பொடி – 1/4 தேக்கரண்டி
மிளகு
உப்பு
#CornSalad #MacaroniSalad #வெஜிடபுள்சாலட்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-08-12 07:33:24Z |
Likes | 320 |
Views | 18407 |
Duration | 0:05:33 |