வெஜிடபுள் குருமா | Vegetable Kurma In Tamil | Restaurant Style Veg Kurma | SideDish For Chapati |
Description :
வெஜிடபுள் குருமா | Vegetable Kurma In Tamil | Restaurant Style Veg Kurma | SideDish For Chapati |
#vegetablekurma #வெஜிடபுள்குருமா #kurma #vegsidedish #sidedish #coconutcurry
#coconutgravy #குருமா #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vegetable Kurma : https://www.youtube.com/watch?v=Aml3Uc_6sFY
Our Other Recipes
முட்டை குழம்பு : https://www.youtube.com/watch?v=M8jxp5lbMig
வடகறி : https://www.youtube.com/watch?v=pzRdWE_Wy0A
வெஜிடபுள் குருமா
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பிரியாணி இலை – 1
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு – 5
அன்னாசி பூ – 1
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
கறிவேப்பில்லை
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 3 பொடியாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கேரட் – 1 கப்
பீன்ஸ் – 1 கப்
பச்சை பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 1 கப்
காலிஃபிளவர் – 1 கப்
அரைத்த மசாலா விழுது
தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
மசாலா விழுது அரைக்க
தேங்காய் துருவல் – 1/2 கப்
முந்திரி பருப்பு
உடைத்த கடலை – 1 மேசைக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்
செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ போடவும்.
2. அடுத்த இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்
3. அடுத்த இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
4. பின் இதில் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
5. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
6. மசாலா நன்கு வதங்கியதும், இதில் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் சேர்த்து கிளறவும்.
7. தண்ணீர் சேர்த்து கடாயை மூடி 15 நிமிடம் வேகவைக்கவும்.
8. மசாலா விழுது அரைக்க, மிக்ஸியில், தேங்காய் துருவல், முந்திரி பருப்பு, உடைத்த கடலை, சோம்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
9. அரைத்த மசாலா விழுதை கடாயில் ஊற்றவும்.
10. இன்னும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
11. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-11-18 05:00:11 |
Likes | 463 |
Views | 14346 |
Duration | 4:47 |