வெஜிடபிள் குருமா | Vegetable Kurma In Tamil | SideDish For Chapati & Roti | SideDish Recipes |

வெஜிடபிள் குருமா | Vegetable Kurma In Tamil | SideDish For Chapati & Roti | SideDish Recipes |

Description :

வெஜிடபிள் குருமா | Vegetable Kurma In Tamil | SideDish For Chapati & Roti | SideDish Recipes |

#வெஜிடபிள்குருமா #vegetablekurma #vegkurma #Sidedishforchapati #sidedishforroti #kurmarecipes #sidedish #sidedishrecipes #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vegetable Kurma: https://youtu.be/JA3OxlgchGA

Our Other Recipes:
சிக்கன் குருமா: https://youtu.be/D_EOldcu-Bc
ஹைதராபாதி முட்டை குருமா: https://youtu.be/lL0NwtYGiWo

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

வெஜிடபிள் குருமா
தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

தனியா – 1 மேசைக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 10
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
காய்ந்த மிளகாய் – 2
பொட்டு கடலை – 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய் – 1
முந்திரி பருப்பு – ஒரு கையளவு (15 நிமிடம் ஊறவைத்தது)
கசகசா – 1 தேக்கரண்டி (15 நிமிடம் ஊறவைத்தது)
துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி

வெஜிடபிள் குருமா செய்ய

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 1 கப் நறுக்கியது
கேரட் – 1 கப் நறுக்கியது
பீன்ஸ் – 1 கப் நறுக்கியது
காலிஃபிளவர் – 1 கப் நறுக்கியது
பச்சை பட்டாணி – 1/2 கப்
கொத்தமல்லி இலை – நறுக்கியது

செய்முறை
1. ஒரு கடாயில் தனியா, சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த
மிளகாய், மற்றும் பொட்டு கடலை சேர்த்து வறுத்து, ஆறவிடவும்.
2. மசாலா பொருட்கள் ஆறியதும் அதனுடன், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், ஊறவைத்த முந்திரி பருப்பு,
ஊறவைத்த கசகசா மற்றும் துருவிய தேங்காய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து
கொள்ளவும்.
3. பிறகு கடாயில், எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.
4. பின்பு நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து உப்பு சேர்த்து, அதில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், பச்சை
பட்டாணி சேர்த்து வதக்கவும்.
6. பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, காய்கறிகளை பாதி அளவு
வேகவிடவும். பின் அதில் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து மூடி 15 நிமிடம்
வேகவிடவும்.
7. 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, கொத்தமல்லி தூவி வெஜிடபிள் குருமாவை
சூடாக பரிமாறவும்.
8. சுவையான வெஜிடபிள் குருமா தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.87

Date Published 2021-06-17 09:00:09
Likes 764
Views 34157
Duration 4:22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..