வெங்காய மசாலா | Onion Masala Recipe In Tamil | Side dish For Chapati | Onion Curry

வெங்காய மசாலா | Onion Masala Recipe In Tamil | Side dish For Chapati | Onion Curry

Description :

வெங்காய மசாலா | Onion Masala Recipe In Tamil | Side dish For Chapati | Onion Curry | @HomeCookingTamil

#onionmasala #onioncurry #sidedishforchapathi #sidedishforpoori

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Onion Sabzi: https://youtu.be/RfNdVykhAsA

Our Other Recipes
கத்திரிக்காய் மசாலா: https://youtu.be/NoJteaURVDg
லஹோரி சென்னா மசாலா: https://youtu.be/y9pkByZefQw

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

வெங்காய மசாலா
தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி Buy: https://amzn.to/3KxgtsM)
தக்காளி – 2 நறுக்கியது
பூண்டு – 7 பற்கள்
சின்ன அளவு வெங்காயம் – 22
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
சோம்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3YtGEpL)
கருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBRHYu )
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
வெங்காயம் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3s8bZT2 )
தனியா தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தயிர் – 1/2 கப்
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
கசூரி மேத்தி (Buy: https://amzn.to/2TRtrYS)

செய்முறை
1. தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
3. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்பு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
6. தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பிறகு தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும்.
7. பின்பு தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டு கடாயை மூடி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. கரம் மசாலா தூள், கசூரி மேத்தி சேர்த்து கலந்துவிடவும்.
9. பின்பு வதக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேகவிடவும்.
10. வெங்காய மசாலா தயார்.

Onions are very common in any cuisine. We, in Indian cooking, particularly use onions in almost every dish we make. Instead of adding them to the tempering or just using them for garnishing, we have made a wonderful side dish using onions as the mainstream ingredient. This is called Dhaba style Onion Sabzi wherein the gravy resembles an authentic Punjabi dhaba style flavor. The onions used in this recipe are really small in size. If you are unable to find such small bulbs in the market, you can also replace them with shallots. This curry goes well with any variety of Indian bread. Watch this video till the end to get a step by step guidance on how to make this recipe easily. Try following the same steps and exact measurements for a wonderful taste. Let me know how this turned for you guys, in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-03-19 09:02:02
Likes 475
Views 19337
Duration 5:47

Article Categories:
Curry Recipes · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..