வெங்காய பரோட்டா | Parotta Recipes In Tamil | Street Food | Snacks Recipes | Indian Bread |
Description :
வெங்காய பரோட்டா | Parotta Recipes In Tamil | Street Food | Snacks Recipes | Indian Bread |
#parotta #rotirecipe #parottarecipe #indianstreetfood #easyrecipes #indianbread #streetfood #wheatparotta #lunchrecipe #வெங்காயபரோட்டா #dinnerrecipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Onion parotta: https://www.youtube.com/watch?v=_SJ9gm0HeQ0&t=7s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Parotta: https://www.youtube.com/watch?v=K2440EvnOYM&t=37s
Wheat Parotta: https://www.youtube.com/watch?v=kbWYpkLcXGA&t=10s
Bun Parotta: https://www.youtube.com/watch?v=-D_JjqmxSmQ
வெங்காய பரோட்டா
மாவு செய்ய
கோதுமை மாவு – 1 கப் (Buy: https://amzn.to/2sQ11TL)
மைதா – 1 கப் (Buy: https://amzn.to/2TRS8Em)
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
தண்ணீர்
வெங்காய மசாலா செய்ய
வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
பூண்டு – 3 பற்கள் நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
நெய்
செய்முறை
1. மாவு செய்ய, பாத்திரத்தில், கோதுமை மாவு, மைதா, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
2. அடுத்து இதில் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
3. சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசையவும்.
4. குறைந்தது 10 நிமிடம் பிசையவும்.
5. மாவில் மேல் சிறிது எண்ணெய் தடவி, 15 நிமிடம் ஊறவைக்கவும்.
6. பாத்திரத்தில், வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து கலக்கவும்.
7. கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் போட்டு வதக்கவும்.
8. வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
9. பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து தேய்க்கவும்.
10. வதக்கிய வெங்காய கலவையை மாவில் மேல் பரப்பவும்.
11. மாவை மடித்து சுற்றவும்.
12. மறுபடியும் மாவை தேய்க்கவும்.
13. தவா சூடு செய்து, செய்த பரோட்டாவை நெய் ஊற்றி சுடவும்.
14. அருமையான வெங்காய பரோட்டா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecookingFACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamilINSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-08 05:00:12Z |
Likes | 359 |
Views | 16208 |
Duration | 0:05:57 |