வெங்காய குல்ச்சா | Onion Kulcha Recipe in Tamil
Description :
வெங்காய குல்ச்சா | Onion Kulcha Reipe in Tamil
English version of this recipe : https://youtu.be/RGqEFVQwegA
தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
வெங்காயம் கலவையை தயாரிக்க
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
கொத்துமல்லி தழை
பூண்டு
உப்பு
#OnionKulcha #paratharecipe #tawakulcha #வெங்காயகுல்ச்சா
செய்முறை
1. வெங்காய குல்ச்சா செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, ஓமம், பேக்கிங் பவுடர், நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்
2. பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக பிரித்து சற்று தடிமனாக தேய்த்து வைக்கவும்
3. வெங்காய கலவை தயாரிக்க ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கிய பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்
4. இந்த வெங்காய கலவையை தேய்த்து தேவையான மாவில் வைத்து மாவை சுற்றிலும் மூடி தேய்த்து வைக்கவும்
5. அடுத்து ஒரு தவாவை சூடு செய்து இந்த மாவை நெய் தடவை இருபுறமும் பொன்னிறமாகும் வரை மாவில்
6. வெங்காய குல்ச்சா தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-14 11:30:01Z |
Likes | 437 |
Views | 24275 |
Duration | 0:04:16 |
Super
Superb recipe. Thank you dear
sis am new to ur channel..simply superb..nenga panra elame simple a easy a …same tym difnt a iruku….
Can we do this with wheat flour because mytha is not good for health doctors advice to avoid
Super mam.. OTG oven recepies upside upload panunga mam
Hai madam you every time making in North Indian food y not prepare in South India food
It is very nice the way u pronounce bowl…. Good Receipe….do u have anyone inspiration for your channel??
Super dish but 1kg onion rs 100 so analysis
வடமாநில அடிக்கிற வெயிலுக்கு குளிருக்கு மைதா ஜீரணமாகும்..
இரவு நேரத்தில்..குழந்தைகள்.. பெரியவர்கள்..
உகந்ததா என்று உங்கள் முடிவு..
Super mam
Super mam yaar mammoda recipes fan kila like podunga
Super mam… Yummy yummy…
How to make asoka halwa
Tq fr sharing this recipe mam..
Super mam
My favourite kulcha
Good evening mam thank you
Nice mam
Super mam