வெங்காயம் மற்றும் பூண்டு சாதம் | Onion Rice in Tamil | Garlic Rice in Tamil | Kids Lunch Box Recipe
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
வெங்காயம் மற்றும் பூண்டு சாதம் | Onion Rice | Garlic Rice | Kids Lunch Box Recipe
வெங்காயம் சாதம் தயாரிக்க
தேவையான பொருட்கள்
சமைத்த அரிசி – 1 கப்
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை
உப்பு
பூண்டு சாதம் தயாரிக்க
சமைத்த அரிசி – 1 கப்
பூண்டு – 6 பற்கள்
நெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
மிளகு
உப்பு
Date Published | 2019-06-21 08:45:48Z |
Likes | 749 |
Views | 46498 |
Duration | 0:03:32 |