வெங்காயம் தக்காளி ரைத்தா | Onion Tomato Raitha Recipe In Tamil | Sidedish For Rice And Chapati |
Description :
வெங்காயம் தக்காளி ரைத்தா | Onion Tomato Raitha Recipe In Tamil | Sidedish For Rice And Chapati | @HomeCookingTamil |
#oniontomatoraitha #onionraita #tomatoraitha #sidedishforchapathi #sidedishforrice #sidedishrecipesintamil #hemasubramanian #homecookingtamil
Our Other Recipes
பீட்ரூட் ரைத்தா: https://youtu.be/PEt7rHrZLJI
மாங்காய் ஊறுகாய்: https://youtu.be/tGBFtSffQM0
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வெங்காயம் தக்காளி ரைத்தா
தேவையான பொருட்கள்
வெங்காயம் தக்காளி ரைத்தா செய்ய
தயிர் – 1 கப்
தக்காளி – 1 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
கல் உப்பு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
தேங்காய் நறுக்கியது – 1 மேசைக்கரண்டி
தாளிப்பதற்கு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயம்
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை
செய்முறை:
1. பாத்திரத்தில் தயிர் ஊற்றி கட்டி இல்லாமல் அடித்து கொள்ளவும்.
2. பின்பு அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, நறுக்கிய தேங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
4. பின்பு அரைத்த மசாலாவை தயிரில் ஊற்றி கலந்துவிடவும்.
5. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கவும்.
7. பிறகு தயிரில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
8. அருமையான வெங்காயம் தக்காளி ரைத்தா தயார்!
Hello Viewers
Curd/Yoghurt is mandatory for completing a meal in most households. However, it can be consumed in different ways. One of them is this perugu pachadi. Perugu pachadi translates to curd chutney which is easy to prepare within 10 mins. All you need for this recipe are a few basic vegetables like onions and tomatoes along with ingredients required for tempering. Just putting them all together is the key and you can make this any time, it is great for lunch, dinner or you can pack it for lunchboxes. Do try this recipe and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-05-31 09:15:01 |
Likes | 302 |
Views | 15005 |
Duration | 3:43 |