வெங்காயத்தாள் பராத்தா | Spring Onion Paratha In Tamil | Paratha Recipe | Flaky Layered Paratha |
Description :
வெங்காயத்தாள் பராத்தா | Spring Onion Paratha In Tamil | Paratha Recipe | Flaky Layered Paratha | Veg Roll Recipe | Dinner Recipes | @HomeCooking Tamil |
#springonionparatha #paratharecipe #flakylayeredparatha #vegrollrecipe #frankie #dinnerrecipes #breakfastrecipes #easydinnerrecipes #eveningsnacks #snacks #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Spring Onion Paratha: https://youtu.be/R0ZXu4svvlw
Our Other Recipes:
மசாலா பராத்தா: https://youtu.be/iTcVNjF69ko
சிக்கன் சால்னா: https://youtu.be/vhrXstQLAQ4
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வெங்காயத்தாள் பராத்தா செய்ய
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 300 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் கீரை – 1/2 கப்
முட்டை – 2
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம்
வெள்ளரிக்காய்
கேரட்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, வெங்காயத்தாள் கீரை சேர்த்து கலந்து விடவும்.
2. அடுத்து முட்டையை உடைத்து ஊற்றி கலக்கவும்.
3. பின்பு எண்ணெய் மற்றும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை 5 நிமிடம் பிசையவும்.
4. பிசைந்த மாவின் மேல் எண்ணெய் தடவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
5. அடுத்து மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து அதன் மேல் எண்ணெய் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
6. ஒரு பெரிய கல்லில் எண்ணெய் தடவி மாவை வைத்து லேசாக தேய்க்கவும், அடுத்து மாவை ஒரு பக்கத்திலிருந்து மடித்து சுருட்டி வைக்கவும்.
7. சுருட்டி வைத்த மாவை கல்லில் வைத்து தேய்க்கவும்.
8. பானை சூடாக்கி தேய்த்த மாவை வைத்து இருபுறமுமும் பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
9. சுவையான வெங்காயத்தாள் பராத்தா தயார்.
10. பராத்தாவை வெஜ் ரோல் போல பரிமாற பராத்தா மேல் டொமட்டோ கெட்சப், நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட் மற்றும் எலுமிச்சைப்பழச்சாறு, கொத்தமல்லி இலை வைத்து ரோல் செய்து பரிமாறவும்.
Hey guys!
Spring onions are something that are crunchy and nice with unique flavour. But when is the last time you made anything special with them? Difficult to remember right? I know! and that is the exact reason why I wanted to share this recipe with you today. These spring Onion parathas are very tasty with nice flavour of crunchy nice spring onions. You can have them either for lunch or for dinners. You can serve these parathas with any gravy of your choice. So do try and enjoy these beauties with your family and friends.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-10-25 09:00:11 |
Likes | 214 |
Views | 15190 |
Duration | 4:12 |