வீட்டில் செய்யக் கூடிய பன்னீர் / தயிர் | How To Make Homemade Paneer / Curd | Homemade Recipes |
Description :
வீட்டில் செய்யக் கூடிய பன்னீர் / தயிர் | How To Make Homemade Paneer / Curd | Homemade Recipes |
#paneerathome #curdathome #paneer #curd #homemaderecipes #homemade
#milkrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
How to make Paneer and Curd: https://www.youtube.com/watch?v=QIDPuSg_44I
Our Other Recipes:
பன்னீர் புலாவ்: https://www.youtube.com/watch?v=K4_rmFikEB8
வெண்டைக்காய் மோர் குழம்பு: https://www.youtube.com/watch?v=VZtScY3U_PY
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தேவையான பொருட்கள்
பன்னீர் செய்ய
பால் – 1 லிட்டர்
எலுமிச்சை பழச்சாறு – 1 பழம்
செய்முறை
1. பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.
2. அடுத்து இதில் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து கிண்டவும்.
3. பால் திரிந்ததும் வடிகட்டவும்.
4. இதன் மேல் தண்ணீர் ஊற்றி, புளிப்பு தன்மையை எடுக்கவும்.
5. துணி’யுடன் கட்டி, இதன் மேல் கனமான பொருள் வைத்து 2 மணி நேரம் வைக்கவும்.
6. பன்னீர் தயார்
தயிர் செய்ய
பால் – 1/2 லிட்டர்
தயிர் – 2 தேக்கரண்டி
செய்முறை
1. பாலை சூடாக்கவும். சூடான பாலை குறைந்த தீயில் கொதிக்கவிடவும்
2. பால் சிறிது சுண்டியபின், இதை ஆற்றவும்.
3. பால் சரியான சூட்டிற்கு வந்ததும், இதில் தயிர் சேர்த்து கலக்கவும் .
4. இதை சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, 2 மணி நேரம் வைக்கவும்.
5. சுவையான தயிர் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-10-04 05:00:01 |
Likes | 637 |
Views | 19000 |
Duration | 4:32 |