வாழைக்காய் தேங்காய் வறுவல் | Vazhakkai Fry Recipes in Tamil | வாழைக்காய் வறுவல் | @HomeCookingTamil
Description :
வாழைக்காய் தேங்காய் வறுவல் | Vazhakkai Fry Recipes in Tamil | வாழைக்காய் வறுவல் | @HomeCookingTamil
#வாழைக்காய்தேங்காய்வறுவல் #VazhakkaiFryRecipesinTamil #வாழைக்காய்வறுவல் #homecookingtamil #வாழைக்காய்
Our Other Recipes
வாழைக்காய் வடை – https://youtu.be/eKv0cecq3DY
கத்திரிக்காய் காரக்குழம்பு – https://youtu.be/hfbMM15Kp6o
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வாழைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பூண்டு – 7 பற்கள்
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
துருவிய தேங்காய் – 1/2 கப்
செய்முறை
1. குக்கரில் வாழக்கையை தோளோடு தண்ணீர் சேர்த்து 2 விசில்
வரும் வரை வேகவிடவும்.
2. பின்பு தோல் நிக்கி நறுக்கிக்கொள்ளவும்.
3. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம்
பருப்பு, சீரகம், கடுகு சேர்த்து கலந்துவிடவும்.
4. பிறகு காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. பின்பு பூண்டு இடித்து சேர்த்து பச்சை வாசனை போகும் வரை
வதக்கவும்.
6. உப்பு, மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், தனியா தூள்
சேர்த்து நன்கு கலக்கவும்.
7. பின்னர் வேகவைத்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு
கலந்துவிடவும்.
8. இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின்
துருவிய தேங்காய் சேர்த்து கலந்துவிடவும்.
9. இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடங்களுக்கு
வறுக்கவும்.
10. வாழைக்காய் தேங்காய் வறுவல் தயார்!
You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-02-26 10:10:43 |
Likes | 456 |
Views | 21575 |
Duration | 4:25 |