வால்நட்ஸ் பர்பி | Walnuts Burfi Recipe In Tamil | Healthy Snacks | Sweet Recipes | @HomeCookingTamil
Description :
வால்நட்ஸ் பர்பி | Walnuts Burfi Recipe In Tamil | Healthy Snacks | Sweet Recipes | @HomeCookingTamil
#burfirecipe #healthysnacksintamil #walnutsburfi #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Walnuts Burfi: https://youtu.be/IEL0Gx0ozjM
Our Other Recipes:
சம் சம்: https://youtu.be/fluZ6uf6f74
காசி அல்வா: https://youtu.be/3N0FWUIxgTo
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பர்பி
தேவையான பொருட்கள்
வால்நட்ஸ் – 2 கப்
வெல்லம் – 2 கப் (Buy: https://amzn.to/2RVA0YZ)
தண்ணீர் – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn )
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை;
1. ஒரு பானில் நெய் ஊற்றி, நெய் உருகியதும் நறுக்கிய வால்நட்ஸை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
2. கேக் டின்னில் நெய் தடவி தயாராக வைத்து கொள்ளவும்.
3. ஒரு சாஸ் பானில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளலாம்.
4. பாகை ஒரு பானில் வைத்து வடிகட்டவும். பின்பு கெட்டியாகும் வரை கலந்து விடவும்.
5. இப்போது குறைந்த தீயில் வைத்து ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
6. நெய் மற்றும் வறுத்த வால்நட்ஸை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
7. பர்பி கலவையை கேக் டின்னிற்கு மாற்றி ஆறவிடவும்.
8. அருமையான பர்பி தயார்.
This burfi is a nice sweet snack you can make for munching anytime you crave for something nice and tasty. Not to forget, this chikki is extremely healthy due to all the nuts in it. This is a great way to make your family consume healthy and nutritional snacks without even them realising it. You can pack this for snacks for your kids’ boxes. They would enjoy it a lot due to the sweet taste. You can prepare this burfi and store it in an airtight jar. It stays good for more than 4-5 days. So try this recipe and enjoy!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-03-02 09:02:54 |
Likes | 208 |
Views | 9466 |
Duration | 4: |