வரகரிசி உப்மா | Varagu Arisi Upma Recipe #milletrecipe #kodomillet #upma #food #healthyrecipes
Description :
வரகரிசி உப்மா | Varagu Arisi Upma Recipe In Tamil | Healthy Breakfast Recipes | Millet Recipes | @HomeCookingTamil
வரகரிசி உப்மா
தேவையான பொருட்கள்
வரகரிசி – 1 கப்
நெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடுகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 6 கீறியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
கறிவேப்பிலை
கேரட் – 1 கப் நறுக்கியது
பீன்ஸ் – 1 கப் நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
கொத்தமல்லி இலை
செய்முறை:
1. முதலில் வரகரிசியை எடுத்து இரண்டு முறை நன்கு கழுவி, அரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2. இப்போது ஒரு குக்கரை எடுத்து அதில் நெய், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு சேர்க்கவும்.
3. இப்போது நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
4. பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
6. ஊறவைத்த வரகரிசியை சேர்த்து ஒரு முறை கலந்து, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ஒரு விசில் விட்டு வேகவைக்கவும்.
7. ஒரு விசில் வந்ததும், அடுப்பை அணைத்து அழுத்தம் குறையும் வரை பத்து நிமிடம் தனியாக வைக்கவும்.
8. மிகவும் சுவையான வரகரிசி உப்மா தயார்.
You can buy our book at https://shop.homecookingshow.in/
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Follow us :
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-12-14 15:06:16 |
Likes | 1612 |
Views | 59379 |
Duration | 54 |