வஞ்சரம் மீன் வறுவல் | Spicy Fish Fry In Tamil | Vanjaram Meen Varuval | Sea Food | Nonveg Sidedish |
Description :
வஞ்சரம் மீன் வறுவல் | Spicy Fish Fry In Tamil | Vanjaram Meen Varuval | Sea Food | Nonveg Sidedish |
#வஞ்சரம்மீன்வறுவல் #spicyfishfry #vanjarammeenvaruval #fishfry #nonvegsidedish
#seafoodrecipe #nonvegstarterrecipe #மீன்வறுவல் #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Spicy Fish Fry : https://www.youtube.com/watch?v=rzKOLj11Th0
Our Other Recipes
இறால் ப்ரைட் ரைஸ் : https://www.youtube.com/watch?v=hhNTohyrYhk
வஞ்சரம் மீன் புட்டு : https://www.youtube.com/watch?v=uIUsX10EBiE
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வஞ்சரம் மீன் வறுவல்
தேவையான பொருட்கள்
மசாலா செய்ய
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
கடலை மாவு – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தண்ணீர்
மீன் வறுவல் செய்ய
வஞ்சரம் மீன் – 1 துண்டு
செய்த மசாலா கலவை
பச்சை மிளகாய் – 3 கீறியது
கறிவேப்பில்லை
எண்ணெய்
செய்முறை
1. பாத்திரத்தில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கடலை மாவு, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்து கலக்கவும் .
2. மீன் மீது, மசாலாவை தடவி, 10 நிமிடம் ஊறவைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, மீன் துண்டை போடவும்.
4. இதனுடன் கீறிய பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் வறுக்கவும்.
5. மீனை திருப்பி போட்டு மேலும் 5 நிமிடம் வறுக்கவும்.
6. கடைசியாக கறிவேப்பில்லை போட்டு இறக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-01-09 05:00:31 |
Likes | 477 |
Views | 17127 |
Duration | 3:18 |