வஞ்சரம் மீன் தக்காளி குழம்பு | Seer Fish In Tomato Gravy | SeaFood | Fish Curry | Fish Gravy |
Description :
வஞ்சரம் மீன் தக்காளி குழம்பு | Seer Fish In Tomato Gravy | SeaFood | Fish Curry | Fish Gravy |
#seerfishintomatogravy #வஞ்சரம்மீன்தக்காளிகுழம்பு #fishcurry #seerfishcurry #மீன்குழம்பு #வஞ்சரம்மீன்குழம்பு #seafood #vanjarammeenkulambu #fishrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Seer Fish In Tomato Gravy : https://www.youtube.com/watch?v=alOT2SPk8Q4
Our Other Recipes
வஞ்சரம் மீன் கோலா உருண்டை : https://www.youtube.com/watch?v=Vl4w5kJgqUE&t=1s
வறுத்த மீன் குழம்பு : https://www.youtube.com/watch?v=sVEsBPakWG4
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வஞ்சரம் மீன் தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் – 3 துண்டுகள்
தக்காளி – 7
பெரிய வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பூண்டு – 4 பற்கள் தட்டியது
சீரக தூள் – 2 தேக்கரண்டி
மிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
மஞ்சள் தூள்
புளி கரைசல்
கொத்தமல்லி இலை நறுக்கியது
உப்பு
செய்முறை
1. கொதிக்கும் நீரில் தக்காளியை போட்டு தோல் பிரியும் வரை கொதிக்கவிடவும்.
2. பின் இதை நீரில் இருந்து எடுத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
3. உப்பு, மஞ்சள் தூள் தூவி, மீன்’னை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
4. அகல கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பில்லை போட்டு, தட்டிய பூண்டு போட்டு கிண்டவும்.
5. அடுத்து இதில் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் சீரக தூள், மிளகாய் விழுது, தக்காளி விழுது, உப்பு, சேர்த்து கொதிக்கவிடவும்.
7. குழம்பு கொதித்ததும், இதில் மீன்’னை போட்டு 7 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. மீன்’னை மறுபக்கம் திருப்பி, மேலும் 7 நிமிடம் கொதிக்கவிடவும்.
9. அடுத்து இதில் புளி கரைசல் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
10. இறுதியாக சிறிது தேங்காய் எண்ணெய், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
11. வஞ்சரம் மீன் தக்காளி குழம்பு தயார். சாதத்துடன் பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-11-25 05:00:32 |
Likes | 262 |
Views | 10433 |
Duration | 4:34 |