லெமனேடு | Lemonade Recipe In Tamil | Summer Drinks | Immunity Booster Drink | Refreshing Drinks
Description :
லெமனேடு | Lemonade Recipe In Tamil | Summer Drinks | Immunity Booster Drink | Refreshing Drinks | @HomeCookingTamil
#lemonaderecipe #summerdrinks #immunityboosterdrink #refreshingdrinks
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Lemonade: https://youtu.be/hzmCNRmcgWI
Our Other Recipe:
ஜவ்வரிசி சர்பத்: https://youtu.be/lToANzXEB5g
தர்பூசணி மொஹிதோ: https://youtu.be/DmoI7-LvGvs
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
லெமனேடு
தேவையான பொருட்கள்
பச்சை எலுமிச்சை – 5
ஐஸ் கட்டிகள்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/45k7SkY)
கன்டென்ஸ்டு மில்க் – 1 கப் (Buy: https://amzn.to/3Ox5kcm )
தண்ணீர் – 2 கப்
செய்முறை
1. பச்சை எலுமிச்சையை இரண்டாக நறுக்கி சாறை பிழிந்து கொள்ளவும்.
2. பிளெண்டரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க், தண்ணீர் சேர்த்து பிளெண்ட் செய்யவும்.
3. லெமனேடு -ஐ அசெம்பிள் செய்ய கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டிகள், தயார் செய்த லெமனேடு -ஐ ஊற்றி டம்ளரின் மேலே எலுமிச்சை துண்டை வைத்து பரிமாறவும்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2025-04-15 11:30:25 |
Likes | 310 |
Views | 18521 |
Duration | 2:25 |