லஹோரி சென்னா மசாலா | Lahori Chana Masala Recipe | #shorts #chanamasalagravy
Description :
லஹோரி சென்னா மசாலா | Lahori Chana Masala Recipe In Tamil | Sidedish For Chapati | @HomeCookingTamil
#chanamasalagravy #shorts #lahoricholayrecipe #lahorichana #hemasubramanian
லஹோரி சென்னா மசாலா
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை – 300 கிராம்
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
பிரியாணி இலை (Buy: https://amzn.to/3s5jhXC)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
மிளகு (Buy: https://amzn.to/2RPGoRp)
அன்னாசிப்பூ (Buy: https://amzn.to/444NQK8)
வெங்காயம் விழுது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3ORaZeY)
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
உப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
அடித்த தயிர் – 1/2 கப்
ஆம்சுர் பவுடர் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/37kNpix)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
மிளகு தூள் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
பச்சை மிளகாய் கீறியது
கசூரி மேத்தி (Buy: https://amzn.to/2TRtrYS)
கொத்தமல்லி இலை நறுக்கியது
தண்ணீர்
செய்முறை:
1. குக்கரில் ஊறவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து 4 -5 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. பின்பு ஒரு கிண்ணம் அளவு கொண்டக்கடலையை எடுத்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
3. மீதம் உள்ள கொண்டக்கடலையின் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சீரகம், மிளகு, அன்னாசிப்பூ சேர்க்கவும்.
5. பின்பு வெங்காய விழுது சேர்த்து பொன்னிறமாக 10 நிமிடம் வதக்கவும்.
6. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிட்டு, சில்லி பிளேக்ஸ், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
7. அடித்த தயிர் சேர்த்து கலந்து 3 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும்.
8. பின்பு வேகவைத்த கொண்டக்கடலை சேர்த்து கலந்து, பிறகு கொண்டக்கடலை வேகவைத்த தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
9. பிறகு அரைத்து வைத்த கொண்டக்கடலை விழுதை சேர்த்து கலந்துவிடவும்.
10. ஆம்சுர் பவுடர், கரம் மசாலா தூள், மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
11. பின்பு கடாயை மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
12. பிறகு பச்சை மிளகாய், கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும்.
13. லஹோரி சென்னா மசாலா தயார்!
Date Published | 2024-05-07 03:30:30 |
Likes | 215 |
Views | 7195 |
Duration | 1: |