லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Lunch Combo Recipes In Tamil | Tomato Rasam | Pavakkai Varuval |

லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Lunch Combo Recipes In Tamil | Tomato Rasam | Pavakkai Varuval |

Description :

லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Lunch Combo Recipes In Tamil | Tomato Rasam | Pavakkai Varuval | @HomeCookingTamil |

#lunchcomborecipes #lunchrecipes #lunchcombo #lunch #tomatorasamrecipe #thakalirasam #pavakkaifry #tomatorasam #pavakkaivaruval #hemasubramanian #homecookingtamil

Our Other Recipes:
ஹைதராபாதி முட்டை மலாய் கறி: https://youtu.be/5kwTmKMSUGw
பாலக் சாகர் சோர்சோரி: https://youtu.be/ym1sboYv7p8

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்

ரசப்பொடி செய்ய

துவரம் பருப்பு – 1/2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/36NoTFy)
வெந்தயம் – 6 (Buy: https://amzn.to/2Sh0x1P)
முழு தனியா – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2sP7i1Z)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv )
முழு மிளகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
காய்ந்த மிளகாய் – 2 (Buy: https://amzn.to/2RPGoRp)
கறிவேப்பில்லை
பூண்டு – 2 பற்கள்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை (Buy: https://amzn.to/38sr0QZ)

ரசம் செய்ய

தக்காளி – 5
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
கடுகு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
சீரகம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
காய்ந்த மிளகாய் – 2 (Buy: https://amzn.to/2RPGoRp)
தட்டிய பூண்டு – 2 பற்கள்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
புளி கரைசல் – 1/2 கப் (தண்ணீர் சேர்த்தது)
அரைத்த ரசப்பொடி
கல்லுப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
தண்ணீர் – 2 1/2 கப்
நெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
பெருங்காயத்தூள்.- 1 சிட்டிகை (Buy: https://amzn.to/38sr0QZ)
கறிவேப்பில்லை
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1. கடாயில் எண்ணெய் இன்றி, துவரம் பருப்பு, வெந்தயம், முழு தனியா, சீரகம், முழு மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.
2. வறுத்த பொருட்களை ஆறவிட்டு, பொடியாக அரைக்கவும். ரசப்பொடி தயார்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை போட்டு கிண்டவும்.
4. இதில் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
5. அடுத்து இதில் மஞ்சள் தூள், கல்லுப்பு, புளி கரைசல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
6. பின் இதில் ரசப்பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
7. கடைசியாக கொத்தமல்லி இலை மற்றும் நெய் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
8. தக்காளி ரசம் தயார்.

பாகற்காய் ப்ரை
தேவையான பொருட்கள்

பாகற்காய் – 300 கிராம் நறுக்கியது
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
உடைத்த கடலை – 1 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 1 பெரிய பல்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3

செய்முறை:
1. பாகற்காயை விதைகளுடன் நறுக்கவும்.
2. அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
3. இதில் நறுக்கிய பாகற்காயை போட்டு வதக்கவும்.
4. அதிக சூட்டில் பாகற்காயை வதக்கவும்.
5. பாகற்காய் பாதி வெந்ததும், இதில் உப்பு சேர்த்து வதக்கவும்.
6. தீயை குறைத்து, இதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், சேர்த்து கிளறவும்.
7. மிக்ஸியில் உடைத்த கடலை, தேங்காய் துருவல், பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், சேர்த்து பொடியாக அரைக்கவும்.
8. பாகற்காய் பொன்னிறமானதும், அதில் அரைத்த பொடியை, போட்டு 1 நிமிடம் கிளறவும்.
9. பாகற்காய் ப்ரை தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-03-23 09:00:01
Likes 164
Views 12364
Duration 8:38

Article Categories:
Lunch · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..