லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Indo Chinese Lunch Combo Recipes In Tamil | Street Food Recipes

லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Indo Chinese Lunch Combo Recipes In Tamil | Street Food Recipes

Description :

லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Indo Chinese Lunch Combo Recipes In Tamil | Street Food Recipes | @HomeCookingTamil

#indochineserecipes #lunchcombo #vegfriedricerecipe #cabbagemanchurianrecipe

Chapters:
Promo – 00:00
Veg Fried Rice – 00:16
Cabbage Manchuriyan – 02:35

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

வெஜ் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் – 1 கப் பொடியாக நறுக்கியது
கேரட் – 1 கப் பொடியாக நறுக்கியது
பீன்ஸ் – 1 கப் பொடியாக நறுக்கியது
முட்டைகோஸ் – 1 கப் பொடியாக நறுக்கியது
சோளம் – 1 கப் வேகவைத்தது
பேபி கார்ன் – 1/2 கப் நறுக்கியது
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு தூள் – தேவைக்கு ஏற்ப
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
வினிகர் – 1 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் பச்சை

செய்முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வெந்தவுடன் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயத்தாள் வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், சோளம் மற்றும் பேபி கார்ன் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
3. காய்கறிகள் வெந்த பின் இதில் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து கிளறவும்.
4. அடுத்து வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
5. இறுதியாக வெங்காயத்தாள் பச்சை பகுதியை நறுக்கி சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கவும்.
6. வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் தயார்.

முட்டைகோஸ் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் – 2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
மிளகு (Buy: https://amzn.to/2RElrrg)
நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி
நறுக்கிய பூண்டு – 1 தேக்கரண்டி
சோள மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
மைதா – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)

மஞ்சூரியன் சாஸ் தயாரிக்க

எண்ணெய் – 1 எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
நறுக்கிய பூண்டு – 1 தேக்கரண்டி
நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
குடை மிளகாய் – 1
சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2tdMscS)
தக்காளி கெட்ச்அப் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/31aRpQ7)
வினிகர் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38YccsQ)
தண்ணீர் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் சிதறல்கள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
மிளகு (Buy: https://amzn.to/2RElrrg)
வெங்காயத்தாள்

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2024-10-15 11:30:16
Likes 274
Views 13258
Duration 7:27

Article Categories:
Lunch · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..