ரெட் வெல்வெட் பிரௌனி | Red velvet brownie in Tamil
Description :
ரெட் வெல்வெட் பிரௌனி | Red velvet brownie in Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#ரெட்வெல்வெட்பிரௌனி#Redvelvetbrownie#Dessertrecipes#Homecookingtamil
தேவையான பொருட்கள் :
உப்பில்லா வெண்ணை – 150 கிராம்
சமையல் சாக்லேட் – 150 கிராம்
சர்க்கரை – 2 கப்
முட்டை – 4
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
சிவப்பு பூட் கலர் – 3 தேக்கரண்டி
மைதா – 1 1/2 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங் செய்ய
தயிர் – 800 கிராம்
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
பொடித்த சர்க்கரை – 1/3 Cup
உப்பில்லா வெண்ணை – 150 கிராம்
செய்முறை
1. ஒரு சாஸ்ப்பானில், வெண்ணை சேர்த்து ஊருக்கவும்.
2. வெண்ணை ஒருகியபின், அடுப்பை அணைத்து விட்டு, இதில் சமையல் சாக்லேட் சேர்த்து கரைக்கவும்.
3. செய்த சோகோகிலே கலவையை ஆற விட்டு, ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.
4. இதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
5. அடுத்து இதில், ஒவ்வொரு முட்டையாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. இதில், வெண்ணிலா எசென்ஸ், சிவப்பு பூட் கலர், மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
7. பிரௌனி கலவை தயார் இதை வெண்ணை தடவிய கேக் டின்னில் ஊறி சமன் செய்யவும்
ஓவன்னை 180 C அளவில் 10 நிமிடங்கள் சூடாக்கவும்.
8. இதில் கேக் டின்னை வைத்து 40 நிமிடங்கள் பேக் செய்து முழுமையாக ஆறவிடவும்.
பிரோஸ்ட்டிங் செய்ய
9. தயிரை ஒரு துன்னில் கட்டி பிரிட்ஜில் ஓரிரவு தொங்க விட்டு, அதிலுள்ள தண்ணீரை முழுமையாக வடிக்கவும்.
10. இந்த கெட்டியான தயிரில், வெண்ணிலா எசென்ஸ், பொடித்த சர்க்கரை அடித்து கொள்ளவும்.
11. இதில், வெண்ணை சேர்த்து அடித்து, பிரிட்ஜ்ஜில் வைக்கவும்.
பரிமாறுவதற்கு முன் கேக்கின் மேல் செய்த பிரோஸ்ட்டிங் போடவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2020-01-13 11:30:00Z |
Likes | 480 |
Views | 18988 |
Duration | 0:04:39 |
Egg beater la pannalama?
Maximum english dhan pesuringa.. Idhu ungaloda tamil channel
Nice Mam
Mmm yummy
Wow emmeyana red velvet cake super
U r awesome
Pressure cooker timing mam
Mam naa theriyama unga channela sbscb panten. Neenga panakarangaluku thaan channel open pannirukinganu theryama pochu.veetla iruka item sugar thavira Vera edhum ila enkita
Can we add cheese instead of curd in the frosting
1st view
Very nice mam