ராம் லட்டு | Ram Ladoo in Tamil
Description :
ராம் லட்டு | Ram Ladoo in Tamil
தேவையான பொருட்கள்:
லட்டு செய்ய
பாசி பருப்பு – 1/2 கப்
கடலை பருப்பு – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி – நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
தண்ணீர்
எண்ணெய் – பொரிப்பதற்கு
கொத்தமல்லி சட்னி செய்ய
கொத்தமல்லி இலை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1/4 கப் நறுக்கியது
இஞ்சி – 1/2″ துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
பூண்டு – 1 நறுக்கியது
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கருப்பு உப்பு – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
தண்ணீர்
ராம் லட்டு செய்ய
கொத்தமல்லி சட்னி
இனிப்பு புலி சட்னி (விருப்பப்பட்டால்)
சாட் மசாலா
முள்ளங்கி துருவியது
கொத்தமல்லி இலை
செய்முறை
1. பாசி பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்
2. மிக்ஸியில், இஞ்சி பச்சை மிளகாய், சீராக தூள், கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் ஊறிய பருப்பு சேர்த்து அரைக்கவும்
3. சிறிதளவு தண்ணீர் சேர்த்து, விழுதாக அரைக்கவும்
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுதை சிறு சிறு உருண்டைல்களாக கிள்ளி போட்டு பொரிக்கவும்
5. கொத்தமல்லி சட்னி அரைக்க , மிக்ஸியில் கொத்தமல்லி இலை, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்
6. அடுத்து, ராம் லட்டு செய்ய, ஒரு தட்டில், பொரித்த லட்டுகளை வைத்து, அதன்மேல், அரைத்த கொத்தமல்லி சட்னி மற்றும் இனிப்பு புலி சட்னி ஊற்றவும்
7. அதன்பின், சாட் மசாலா தூள், துருவிய முழங்கி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவவும்
8. ராம் லட்டு செய்தவுடன் பரிமாறவும்
#ராம்லட்டு#RamLadooinTamil# RamLadoo
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com home cooking tamil home cooking show ram ladoo recipe
Date Published | 2020-01-04 11:30:01Z |
Likes | 237 |
Views | 13102 |
Duration | 0:04:02 |
Mam inneke indha recipe try pannean really super mam
Wow!!! Chatpata Delhi chaat dish. Thank you for the recipe hema.
Super
Wow…New type of ladoo…
Really superb recipe mam… You are amazing….
Super
Mixi la romba weast panrenga.suththama eadukka maatringale
Again another different recipes super Mam❤
Super mam 1st view1st comment naadhan mam
Super mam
what abt jaanu ladoo
Please top up Free Fire
Nice
Super
i am first