ராஜ்மா பராத்தா | Rajma Paratha In Tamil

ராஜ்மா பராத்தா | Rajma Paratha In Tamil

Description :

ராஜ்மா பராத்தா | Rajma Paratha In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#ராஜ்மாபராத்தா#RajmaParatha#Paratharecipes#HomeCookingTamil#RajmaRecipes

தேவையான பொருட்கள்
ராஜ்மா பீன்ஸ் – 1 கப்
தண்ணீர்
கடுகு எண்ணெய் (உங்களுக்கு விருப்பமான எண்ணெய் பயன்படுத்தலாம்)
வெங்காயம் – 1
இஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு தூள் – தேவைக்கு ஏற்ப
புதினா இலை
கொத்தமல்லி இலை
நெய்
பிசைந்த சப்பாத்தி மாவு

செய்முறை
1. ராஜ்மா பீன்ஸ் ஸை 10 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. இதை பிரஷர் குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
3. ராஜ்மா வெந்தவுடன், தண்ணீரை வடிகட்டி மிக்சியில் போட்டு அரைக்கவும்.
4. கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி, இதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் பாதி வதங்கியவுடன், இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
6. அரைத்த ராஜ்மா விழுதை சேர்த்து கலக்கவும்.
7. இதனுடன், புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
8. சிறிது சப்பாத்தி மாவு எடுத்து தேய்த்து கொள்ளவும், இதில் செய்த ராஜ்மா கலவையை வைத்து, மூடி, மறுபடியும் சப்பாத்தி போல் தேய்க்கவும்.
9. தவாவில் செய்த பராத்தாவை போட்டு, நெய் ஊற்றி, இருபுறமும் சுடவும்.
10. ராஜ்மா பராத்தா தயார்.

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/?hl=en
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.72

Date Published 2020-01-16 11:30:02Z
Likes 108
Views 5641
Duration 0:04:29

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..