ராஜ்மா கறி | Rajma Curry In Tamil | Veg Curry | Dhaba Style Curry | SideDish For Rice / Chapati |

ராஜ்மா கறி | Rajma Curry In Tamil | Veg Curry | Dhaba Style Curry | SideDish For Rice / Chapati |

Description :

ராஜ்மா கறி | Rajma Curry In Tamil | Veg Curry | Dhaba Style Curry | SideDish For Rice / Chapati |

#rajmacurry #ராஜ்மாகறி #rajmabeanscurry #vegcurry #dhabastylecurry #rajmadish #sidedishforrice #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Rajma-Curry : https://www.youtube.com/watch?v=8IOZ7-32Q3Y

Our Other Recipes
டபிள் பீன்ஸ் கறி : https://www.youtube.com/watch?v=ezs2TvscXVI

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு : https://www.youtube.com/watch?v=X7jRnr2HBPY

கரம் மசாலா தூள் : https://www.youtube.com/watch?v=pPIC6KfSFJw

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ராஜ்மா கறி
தேவையான பொருட்கள்

ராஜ்மா – 1 கப் ஊறவைத்தது
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தட்டிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தக்காளி – 3 அரைத்தது
உப்பு – 1 தேக்கரண்டி
மாங்காய் தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
சர்க்கரை – 1 தேக்கரண்டி
கசூரி மேத்தி

செய்முறை
1. ராஜ்மா பீன்ஸ்’ஸை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
2. ஊறிய ராஜ்மா பீன்ஸ்’ஸை குக்கர்’ரில் போட்டு 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. கடாயில் வெண்ணெய் போட்டு, உருகியதும், இதில் சீரகம், தட்டிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது, பெரிய வெங்காயம், போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
5. அடுத்து இதில் தக்காளி விழுது சேர்த்து, இதில் உள்ள ஈரம் போகும் வரை வதக்கவும்.
6. பின் இதில் வேகவைத்த பீன்ஸ்’ஸை, வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து கடாயில் ஊற்றவும்.
7. இதில் மாங்காய் தூள் சேர்த்து, கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. இறுதியாக இதில் சர்க்கரை மற்றும் கசூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.90

Date Published 2020-12-08 05:00:12
Likes 475
Views 16426
Duration 4:27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..