ராகி உப்மா | Ragi Upma Recipe in Tamil | Health Recipes | Ragi Recipes | Breakfast Recipes
Description :
ராகி உப்மா | Ragi Upma Recipe in Tamil | Health Recipes | Ragi Recipes | Breakfast Recipes | @HomeCookingTamil
#ராகிஉப்மா #RagiUpmaRecipeinTamil #HealthRecipes #RagiRecipes #BreakfastRecipes #homecookingtamil
Other recipes
ராகி கொழுக்கட்டை – https://youtu.be/zr9WGhcYG0E
ராகி ரொட்டி – https://youtu.be/v5rpY_fdwT0
ராகி கஞ்சி – https://youtu.be/MVo-jONoZyg
கோதுமை ரவை உப்மா – https://youtu.be/zdZ3iRXLM3M
அவல் உப்மா – https://youtu.be/0bLUWQjOtSI
ஓட்ஸ் உப்மா – https://youtu.be/gHoBfyojrqI
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
ராகி உப்மா
தேவையான பொருட்கள்
முளைகட்டிய ராகி மாவு – 1 கப்
தண்ணீர்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
இஞ்சி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 6
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-07-05 12:16:38 |
Likes | 543 |
Views | 26931 |
Duration | 9:11 |