ரவை கேக் | Basbousa Cake Recipe in Tamil | Rava Cake in Tamil

ரவை கேக் | Basbousa Cake Recipe in Tamil | Rava Cake in Tamil

Description :

ரவை கேக் | Basbousa Cake Recipe in Tamil | Rava Cake in Tamil | Eggless Cake |.Christmas Special

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

English version of this recipe : https://youtu.be/jNSi4Ho-Qc8

தேவையான பொருட்கள்

கேக் செய்ய

ரவை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
பால் – 1/2 கப்
உருகிய வெண்ணெய் – 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி
வெண்ணெய்/மைதா
பாதாம் துண்டுகள் – வறுத்தது
தேங்காய் துண்டுகள் – வறுத்தது

சர்க்கரை பாகு செய்ய

தண்ணீர் – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
பட்டை – 1
ரோஜா எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி

செய்முறை
1. முதலில் ஒரு கிண்ணனத்தில் ரவை, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்த பின், நன்கு அடித்த தயிர் மற்றும் பால் சேர்த்து கிளறவும்.
2. அடுத்து இதில் உருகிய வெண்ணை மற்றும் வெனிலா எசன்ஸ் போட்டு அனைத்தும் நன்கு சேர்த்து வரும்வரை கலக்கி 5 நிமிடங்கள் முடி வைக்கவும்.
3. கேக்கை பேக் செய்வதற்கு முன், பத்து நிமிடங்கள் மைக்ரோவேவை சூடேற்றவும்.
4. ஒரு கேக் டின்னில், எல்லா பக்கமும் வெண்ணை தடவி, மைதா மாவு போட்டு தட்டவும். இதனால் எடுக்கும் பொழுது கேக் ஒட்டாமல் வரும்.
5. இதில் கேக் கலவையை ஊற்றி சமம் செய்து, மைக்ரோவேவில் 180 செல்ஷியஸ்சில் 1 மணி நேரம் வைக்கவும்.
6. சர்க்கரை பாகு செய்ய, ஒரு பேனில் தண்ணீர், சர்க்கரை, பட்டை சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
7. 5 நிமிடங்கள் கழித்து, இதில் ரோஜா எசென்ஸ் சேர்த்து, ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளவும்.
8. வெந்த கேக்கின் மீது சர்க்கரை பாகை ஊற்றி 1 மணி நேரம் வைக்கவும்.
9. அடுத்து கேக்கை டின்னில் இருந்து எடுத்து, அதன் மேல் பாதாம் மற்றும் தேங்காய் துண்டுகளை வறுத்து போட்டு அலங்கரிக்கவும்.
10. ரவை கேக் தயார்.

#ரவைகேக் #RavaCake #BasbousaCake

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.88

Date Published 2019-12-19 11:30:06Z
Likes 1435
Views 83180
Duration 0:04:20

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • இந்த கேக் செய்தேன். சிட்டிகை உப்பும் சேர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் நன்றி

    Sarojini December 24, 2019 1:47 pm Reply
  • Fry rava or plain rava (without fry rava)

    Karthika Rajendiran December 22, 2019 6:44 pm Reply
  • Bgm super………..

    Jenita G J December 21, 2019 2:25 am Reply
  • Superb

    niveditha m December 20, 2019 10:50 am Reply
  • Idhey receipe oven illama epdi panrthu mam

    raja sekar December 19, 2019 5:38 pm Reply
  • Sugar srap fulla oothnuma evlaavu allavu vendamma

    Raji Veerasamy December 19, 2019 4:18 pm Reply
  • Oven illama epdi mam seiyarathu…

    Mohana Priya December 19, 2019 2:30 pm Reply
  • How to cook without oven

    Nazrin Sultana December 19, 2019 1:32 pm Reply
  • Without oven.. How we can cook?

    Nithya December 19, 2019 1:17 pm Reply
  • How டு cook without oven

    White Bow Peacock December 19, 2019 1:13 pm Reply
  • Looks very Soft

    Sumi's Home Chef December 19, 2019 1:08 pm Reply
  • Mam cookerla pannalAma

    Roshan Kani S M December 19, 2019 12:53 pm Reply
  • Weight loss recipes pls

    Poonguzhali Baskar December 19, 2019 12:42 pm Reply
  • ஓவன் அடுப்பு வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்….

    Amalesh kumar December 19, 2019 12:42 pm Reply

Don't Miss! random posts ..