ரவா தோசை | Restaurant Style Crispy Rava Dosa Recipe In Tamil | Breakfast Recipe | Tiffin Recipes |
Description :
ரவா தோசை | Restaurant Style Crispy Rava Dosa Recipe In Tamil | Breakfast Recipe | Tiffin Recipes | @HomeCookingTamil |
#ravadosa #onionravadosa #easybreakfastrecipes #crispyravadosa #instantdosa #tiffinrecipes #breakfstrecipesintamil #dinnerrecipesintamil #dosa #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Rava Dosa: https://youtu.be/C4dEs2BilHs
Our Other Recipes
சுர்னாலி தோசை: https://youtu.be/R-xttq0UnZM
கொண்டைக்கடலை தோசை: https://youtu.be/cFLoIaUwdUE
ஓட்ஸ் தோசை: https://youtu.be/I81GzQ1HOO4
முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை: https://youtu.be/gd47UzdxkFs
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ரவா தோசை
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்
ரவை – 1/4 கப்
மைதா – 1/4 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
தயிர் – 2 மேசைக்கரண்டி
கறிவேப்பில்லை நறுக்கியது
எண்ணெய்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவா, மைதா, உப்பு, பெருங்காய தூள் சேர்த்து கலக்கவும்.
2. பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு நறுக்கிய கறிவேப்பில்லை சேர்த்து நன்கு கலக்கவும்.
3, அடுத்து தயிர் மற்றும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊறவைக்கவும்.
4. தாவாவை சூடு செய்து, எண்ணெய் தடவவும். பின்பு மாவை ஊற்றவும். இதை ஓரத்தில் இருந்து நடு பகுதிக்கு ஊற்றவும்.
5. தோசையின் மீது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சுடவும்.
6. சுட சுட ரவா தோசை தயார்.
Hello Viewers
Ravva Dosa/ Rava Dosa is a crispy thin dosa which is famous in the south Indian states. As the name itself suggests, Ravva dosa primarily consists of sooji rava i.e., semolina and a few other ingredients to get the binding factor. This is one of the very popular dosas due to its unique texture; if there are bare holes in a dosa, then it definitely got to be Rava dosa. You can enjoy this one with coconut chutney or tomato chutney or even hot sambar if you like. This one’s very easy to prepare and when you are running short on time to soak ingredients for hours together, try this instant Rava dosa in just minutes and satiate your hunger pangs.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-06-12 09:30:18 |
Likes | 1494 |
Views | 209022 |
Duration | 4:44 |