ரவா தோசை | Rava Dosai Recipe In Tamil | Dosai Recipe | Breakfast And Tiffin Recipe |

ரவா தோசை | Rava Dosai Recipe In Tamil | Dosai Recipe | Breakfast And Tiffin Recipe |

Description :

ரவா தோசை | Rava Dosai Recipe In Tamil | Dosai Recipe | Breakfast And Tiffin Recipe |

#ரவாதோசை #crispyravadosai #ravadosai #dosairecipe #crispydosai #dosai #tiffinrecipe #breakfastrecipe #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Rava Dosa: https://www.youtube.com/watch?v=5xxnEw5njzU&t=109s

Our Other Recieps:
மசாலா தோசை : https://www.youtube.com/watch?v=IhoZW3I3O7E

பல தானிய தோசை: https://www.youtube.com/watch?v=d0fMYbs3urA

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ரவா தோசை
தேவையான பொருட்கள்

ரவை – 1 கப்
மைதா – 1 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 1/4 கப்
உப்பு
கெட்டியான மோர் – 1 கப்
தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி இலை
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
தட்டிய மிளகு
கறிவேப்பில்லை
பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை
1. பாத்திரத்தில் ரவை, மைதா, அரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, சீரகம், பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தட்டிய மிளகு, கறிவேப்பில்லை, பெருங்காய தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
3. வெங்காயம் பாதி வதங்கியதும், இதை ஆறவிடவும்.
4. ஆறிய வெங்காய கலவையை, ரவையுடன் சேர்த்து கலக்கவும்.
5. அடுத்து இதில் கெட்டியான மோர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
6. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து, 20 நிமிடம் வைக்கவும்.
7. தாவா சூடு செய்து, ரவா தோசை மாவை ஊற்றவும். இதை ஓரத்தில் இருந்து நடு’விற்கு ஊற்றவும்.
8. இதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுடவும்.
9. சுட சுட ரவா தோசை தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.90

Date Published 2020-07-31 05:00:01
Likes 253
Views 3312
Duration 3:55

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..