ரவா கேசரி | Rava Kesari recipe In Tamil | Traditional Indian Prasadam Sweet | @HomeCooking Tamil

ரவா கேசரி | Rava Kesari recipe In Tamil | Traditional Indian Prasadam Sweet | @HomeCooking Tamil

Description :

ரவா கேசரி | Rava Kesari In Tamil | Suji Ka Halwa | Semolina Kesari | Kesari Bath Recipe | Indian Sweets | Festival Sweets |

#ravakesari #ரவாகேசரி #sujikahalwa #sujihalwa #sujikesari #kesaribathrecipe #kesarirecipe #indiansweets #soojikesari #sweets #sweetrecipe #festivalsweets #semolinakesari #semolinakesarirecipe #soojihalwarecipe #sujihalwarecipe #sujikahalwaintamil #sujikesariintamil #ravakesariintamil #yellowravasheerarecipe #sheerarecipe #ravasheera #howtomakesheera #hotelstyleravakesari #homecooking #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Rava Kesari: https://youtu.be/OGQ_E1HZ8AI

Our Other Recipes:
மாம்பழ ரவா கேசரி: https://youtu.be/9V9YZGFeWqo
நெய் மைசூர் பாக்: https://youtu.be/dGYqxshpwz8

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ரவா கேசரி
தேவையான பொருட்கள்

நெய்
முந்திரி பருப்பு
காய்ந்த திராட்சை – 1 மேசைக்கரண்டி
ரவா – 1 கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – 3 கப் (250 மில்லி கப்)
ஆரஞ்சு புட் கலர் – 1/4 தேக்கரண்டி
குங்குமப்பூ
எண்ணெய் – 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:
1. சூடான கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
2. அதே கடாயில், நெய் மற்றும் ரவாவை சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் வறுக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு ஆரஞ்சு புட் கலர் சேர்க்கவும்.
4. அடுத்து கொதிக்கும் தண்ணீரில் வறுத்த ரவாவை சேர்த்து, குறைந்த தீயில் கலந்து விடவும்.
5. பிறகு குங்குமப்பூ, நெய், எண்ணெய் இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து விடவும்.
6. ரவா நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்து கலவை கெட்டியாகும் வரை கலந்து கொதிக்கவிடவும்.
7. அடுத்து ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலந்து விடவும்.
8. இறுதியாக நெய் சேர்த்து கலந்து விடவும்.
9. அடுப்பை அணைத்துவிட்டு ரவா கேசரியை 5 நிமிடம் அடுப்பில் அப்படியே வைக்கவும்.
10. அருமையான ரவா கேசரி தயார்.

Today we are going to See how to make rava kesari which Is very common sweet In Hotels , Restaurants Before meals, even offered as prasad In Temples or soecial festivals at home, Making of this recipe can be done In many ways like Hotel style Rava kesari , Prasadam kesari or Sweet shop style Kesari. Preparation method of this kesari Is very simple quick and easy with limited steps and Ingredients , If you follow the Rava kesari recipe
as shown in video best taste guaranteed .

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-02-28 09:00:13
Likes 389
Views 20517
Duration 6:21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..