ரவா கேசரி | Rava Kesari In Tamil | Sweet Recipes | Kesari Bath Recipes | Indian Sweet Recipes |
Description :
ரவா கேசரி | Rava Kesari In Tamil | Sweet Recipes | Kesari Bath Recipes | Indian Sweet Recipes |
#ravakesari #ரவாகேசரி #sujihalwa #sujikesari #kesaribathrecipe #kesarirecipe #indiansweets #soojikesari #sweets #sweetrecipes #festivalsweets #semolinakesari #semolinakesarirecipe #sujikesariintamil #indiansweetrecipes #ravakesariintamil #hotelstyleravakesari #kesari #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Rava Kesari: https://youtu.be/OGQ_E1HZ8AI
Our Other Recipes:
ஆற்காடு மக்கன் பேடா: https://youtu.be/3SGz39rJPaQ
அச்சு முறுக்கு: https://youtu.be/P93LzS7GGUE
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ரவா கேசரி
தேவையான பொருட்கள்
ரவா – 1 கப் வறுத்தது
தண்ணீர் – 3 கப்
கேசரி பவுடர் – 1 சிட்டிகை
சர்க்கரை – 1 1/4 கப்
நெய் – 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை வறுத்தது
செய்முறை:
1. ஒரு அகலமான பானில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
2. பிறகு ஒரு சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்து ஒருமுறை கலந்து விட்டு, வறுத்த ரவாவை சேர்த்து கலக்கவும்.
3. ரவா வெந்ததும், சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை தொடர்ந்து கிளறவும்.
4. அடுத்து நெய் சேர்த்து கலக்கவும்,அதற்கு பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
5. இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கலந்து விடவும்.
6. ரவா கேசரி தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-10-08 09:00:16 |
Likes | 504 |
Views | 22507 |
Duration | 3:3 |