ரவா ஊத்தப்பம் | Rava Uttapam Recipe in Tamil | Breakfast Recipes
Description :
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ரவா ஊத்தப்பம் | Rava Uthapam Recipe in Tamil | Rava Dosa | Rava Dosa in Tamil | Breakfast Recipes
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தேவையான பொருட்கள்
ரவை – 1 கப்
புளிப்பு தயிர் – 1/2 கப்
வெங்காயம்
பச்சை மிளகாய்
பருப்பு & தக்காளி
கேரட்
கொத்தமல்லி இலைகள்
எண்ணெய்
தண்ணீர்
உப்பு
#ரவாஊத்தப்பம் #RavaUttapam #BreakfastRecipes
செய்முறை
1. ரவா ஊத்தப்பம் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் வெள்ளை ரவை, தேவையான அளவு உப்பு, புளித்த தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
2. ரவை தயிரை முழுவதும் உறுஞ்சிய பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடத்திற்கு மூடிவைக்கவும்
3. பத்து நிமிடத்திற்கு பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
4. அடுத்து ஒரு தோசைக்கல்லில் மாவை சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, துருவிய கேரட், சிறிது கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும் தோசையை சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சூடவும்
5. சூடான மற்றும் எளிமையான ரவா தோசை தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-09-24 11:30:00Z |
Likes | 1104 |
Views | 74387 |
Duration | 0:04:26 |
Nice… Superb
Super, expecting more recipe..
I'm the 40th comment
Thakkali poda koodadhu…
Aluminum dosa tava use panalama..?
I am addicted to ur videos…
Thiyal kuzhambu yepdi seirathunu solringala mam
Akka I love your channel very much
Nice
Mam I'm your biggest fan love you mam
Is that idly ravva or upma ravva
Hi sis next upload some cabbage receipe
Super mam
Super mam ,colourful and very healthy mam.
Super
Mam put how to make veg cheese burger easy
Mutton kola recipe