மொஹிதோ & தர்பூசணி ஜூஸ் | Virgin Mojito & Watermelon Spritzer in Tamil | Summer Drinks | Drink |

மொஹிதோ & தர்பூசணி ஜூஸ் | Virgin Mojito & Watermelon Spritzer in Tamil | Summer Drinks | Drink |

Description :

மொஹிதோ & தர்பூசணி ஜூஸ் | Virgin Mojito & Watermelon Spritzer in Tamil | Summer Drinks | Drink |

#virginmojito #watermelonspritzer #spritzer #drink #lemon #summerdrinks #immunitybooster #refreshingdrinks #mojito #lemonwater #lemondrink #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Virgin Mojito: https://www.youtube.com/watch?v=H5amTKLV46Y
Watermelon Spritzer: https://www.youtube.com/watch?v=IORAsHsW808

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

Kulukki: https://www.youtube.com/watch?v=gxaMdN0ACks
Lemonade: https://www.youtube.com/watch?v=zIhSXlH2NKA

மொஹிதோ

தேவையான பொருட்கள்

பச்சை எலுமிச்சைக்காய் – 4
சர்க்கரை – 3 தேக்கரண்டி
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
புதினா இலை
ஐஸ் கட்டிகள்
சோடா

செய்முறை
1. எலுமிச்சை காய்’யை சிறிய துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கவும்
2. கிளாஸ்’சில் சர்க்கரை, நறுக்கிய எலுமிச்சை துண்டுகள், புதினா இலை போடவும்.
3. அனைத்தையும் லேசாக நசுக்கவும்.
4. கிளாஸ்’சின் முக்கால் அளவிற்கு ஐஸ் கட்டிகளை போடவும்.
5. இறுதியாக சோடா ஊற்றி, கலந்து விடவும்.

தர்பூசணி ஜூஸ்

தேவையான பொருட்கள்

தர்பூசணி – 1/2 பழம்
எலுமிச்சை – 2 பழம்
சர்க்கரை – 4 தேக்கரண்டி
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
புதினா இலை
ஐஸ் கட்டிகள்
சோடா

1. எலுமிச்சை பழத்தை நறுக்கி, பிழியவும்.
2. இதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
3. தர்பூசணி பழத்தை துண்டுகளாக நறுக்கவும்.
4. மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
5. அரைத்த தர்பூசணி சாறை வடிகட்டவும்.
6. வடிகட்டிய தர்பூசணி சாறில், எலுமிச்சைச்சாறு கலவையை சேர்க்கவும். தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்.
7. கிளாஸ்’சில் ஐஸ் கட்டிகளை போட்டு கலக்கவும்
8. முக்கால் பாகம் தர்பூசணி சாறை ஊற்றவும்.
9. சோடா’வை ஊற்றவும்.
10. இறுதியாக புதினா இலை வைத்து பருகவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.91

Date Published 2020-05-30 05:00:03Z
Likes 506
Views 16745
Duration 0:04:17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..