மொறு மொறு மக்காச்சோள ப்ரை | Crispy Fried Corn Recipe in Tamil
Description :
மொறு மொறு மக்காச்சோள ப்ரை | Crispy Fried Corn Recipe in Tamil
English version of this recipe : https://youtu.be/MtArp0dLm4s
தேவையான பொருட்கள்
வேகவைத்த மக்காச்சோளம் – 2 கப்
சோள மாவு – 3 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி
வெங்காயத்தாள்
குடைமிளகாய்
எலுமிச்சை சாறு
மிளகு
உப்பு
தண்ணீர்
#மக்காச்சோளப்ரை #CrispyCorn #CornFry
செய்முறை
1. மொறு மொறு மக்காச்சோள ப்ரை இரண்டு வேகவைத்த மக்காச்சோள முத்துக்களை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சோள மாவு, அரிசி மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இந்த மக்காச்சோள கலவையை சேர்த்து பொறித்துவைக்கவும்
3. இதன் சுவையை மேலும் அதிகரிக்க மிளகாய் தூள், சாட் மசாலா தூள், மெலிதாக நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம், பொடியாக நறுக்கிய குடை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் பச்சை பாகம், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்
4. எளிமையான மற்றும் குழந்தைகளை எளிதில் கவரக்கூடிய மொறு மொறு மக்காச்சோள ப்ரை தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-24 11:30:00Z |
Likes | 1020 |
Views | 57342 |
Duration | 0:03:01 |
All dishes i like u so much
I'm new subscriber akka. First programme watched in sun life channel
I tried this
So yummy….
This is sweet corn or normal corn
very super
Sweet corn ah aunty
This ia nml corn r sweet corn
This is my favourite dish
Fish biriyani try pannuga Mam
Udane seiyapokiren
Mam, I need to buy your book. When it will be available in Amazon
Yummy mam. Its sweet corn or normal corn?
Sweet corn a mam
I tried this recipe..you should add chilly powder before you frying the corn then only it will come perfect
Yummy and tasty
This is my favourite dish
It's really healthy snacks ,I will try
Wow…wat u do is always simple but tasty…
Mam pav bajji recipe sollunga please
Yummy receipe mam
1st view 1st comment naadhan mam
Like no.1 comment no.1