மைசூர் பருப்பு குழம்பு | Mysore Paruppu Kulambu | Indian Recipes Tamil | Mysore Paruppu Recipe
Description :
மைசூர் பருப்பு குழம்பு | Mysore Paruppu Kulambu | Indian Recipes Tamil | Mysore Paruppu Recipe | @HomeCookingTamil
#mysoreparupukulambu #parupukulambu #sidedishforrice #kulamburecipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Masoor Dal Curry: https://youtu.be/vCMA7BNH8z8
Our Other Recipes
பாசி பருப்பு பக்கோடா: https://youtu.be/t7Cu5vbKD14
பருப்பு ரசம் (புளி இல்லாமல்): https://youtu.be/qE_ISxq-CuE
பருப்பு போளி: https://youtu.be/nkj3aqMSNIY
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மைசூர் பருப்பு கறி
தேவையான பொருட்கள்
மைசூர் பருப்பு – 1 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
வெங்காயம் – 1 நறுக்கியது
பூண்டு – 2 பற்கள் நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
தக்காளி – 3 நறுக்கியது
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை (Buy: https://amzn.to/3OrZ9qe)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
கஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
தனியா தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரக தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
உப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
ஆம்சுர் பவுடர் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37kNpix)
சுடு தண்ணீர் – 1 லிட்டர்
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
நெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. மைசூர் பருப்பை நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊறவிடவும்.
2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, ரெண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. பின்பு பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு, ஆம்சுர் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
6. தக்காளி வெந்து எண்ணெய் பிரிந்ததும் ஊறவைத்த மைசூர் பருப்பை சேர்த்து கலந்து சுடுதண்ணீர் சேர்த்து கடாயை மூடி 30 நிமிடம் வேகவிடவும்.
7. பிறகு கரம் மசாலா தூள், நெய், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும்.
8. சுவையான மைசூர் பருப்பு கறி தயார்!
Dal/lentil based curries are very common in Indian food. We make different styles of dal in different places due to the difference in culture and cooking habits. There’s dal with leafy vegetables, there’s dal with vegetables like mango, cucumbers, tomatoes, brinjals, pumpkin, bottle gourd, ridge gourd etc in the south of India. In the north of India, the dal is a masala based curry most of the time except for a few recipes like Varan bhaat which are very traditional and close the native cooking. So this video is about Masoor Dal curry wherein the lentils are soaked and cooked in a masala gravy. This can be enjoyed with rotis or even plain rice because what beats the famous combination of Dal and Chawal? I guess nothing, and this is a must try recipe if you are someone who loves dalchawal food. Give it a try and let me know in the comments how it turned out for you guys.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-09-18 09:00:13 |
Likes | 272 |
Views | 22478 |
Duration | 4:46 |