மூன்று வகையான ஜூஸ் | 3 Refreshing and Healthy Summer Drinks Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
மூன்று வகையான ஜூஸ் | 3 Refreshing and Healthy Summer Drinks | Summer Drinks In Tamil
தேவையான பொருட்கள்
தர்பூசணி இளநீர் ஜூஸ் தயாரிக்க
தர்பூசணி
இளநீர் தேங்காய் துண்டுகள்
ஐஸ் கட்டிகள்
இரண்டு தேக்கரண்டி – எலுமிச்சை சாறு
ஒரு மேசைக்கரண்டி – தேன்
இளநீர்
பீட்ரூட் மாதுளை ஜூஸ் தயாரிக்க
மாதுளைப்பழம்
பீட் ரூட்
ஐஸ் கட்டிகள்
இரண்டு தேக்கரண்டி – எலுமிச்சை சாறு
ஒரு மேசைக்கரண்டி – தேன்
இளநீர்
புதினை இலை
ஆரஞ்சு எலுமிச்சை ஜூஸ் தயாரிக்க
ஆரஞ்சு பழம்
ஐஸ் கட்டிகள்
இரண்டு தேக்கரண்டி – எலுமிச்சை சாறு
ஒரு மேசைக்கரண்டி – தேன்
இளநீர்
புதினை இலை
செய்முறை
தர்பூசணி இளநீர் ஜூஸ் தயாரிக்க
1. முதலில் தர்பூசணி பழங்களை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
2. அடுத்து இளநீர் தேங்காய் துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டி இரண்டையும் மிக்ஸில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
3. அடுத்து ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சை சாறு, தேன், அரைத்த வைத்த தர்பூசணி இளநீர் கலவை மற்றும் இளநீர் சேர்த்து கலக்கி குடிக்கவும்
பீட்ரூட் மாதுளை ஜூஸ் தயாரிக்க
1.
அரைத்த பபெட்ரூட் மற்றும் மாதுளை கலவையை சேர்த்து புதினா இலை
ஆரஞ்சு எலுமிச்சை ஜூஸ் செய்ய
1. ஆரஞ்சு பழங்களை தோலை உரித்துவிட்டு பழங்களை எடுத்து மிக்ஸில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
2. அடுத்து ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சை சாறு, தேன், புதினை இலை, அரைத்த ஆரஞ்சு பழச்சாறு கலவை மற்றும் இளநீர் சேர்த்து கலக்கி குடிக்கவும்
சுவையான மற்றும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் மூன்று வகையான பழச்சாறு தயார்
orange juice homecooking
Date Published | 2019-05-26 10:14:07Z |
Likes | 885 |
Views | 32223 |
Duration | 0:04:39 |
Super
Tamila solupothu English Vida inum azaga iruku.. tamilayum neraya upload panunga..
Mam juciser name please
Hi mam veg channa masala guruma podunga
the brand of your juicer mixer gives pulp n juice whereas other juicers give mostly only the juice. So kindly tell us the brand of your juicer used.
Unga video va pakkurathe sapta mathiri irukku amma.
Simply fantastic
Intha juice mixer grinder romba superb classy ah iruku sis. Online la available ah sis . 3 juice semma superb
Juicer name tel me
mam
Semma mam.very nice
Very nice and diff recipes. I Love your cooking style and presentation especially ur kitchen.
Sema sup sis
Nice
Super mam
Beetroot juice is very nice and health also…Thank you mam
Very nice recipe i luv it
Thanks so much for accepting our request recipe
Superb
Semmmaaaaa
Vry nice
Hi very nice recipes for this summer i will try
Beetroot raw juice will make to get cold
Hi…suitable for summer..