முள்ளங்கி ஊறுகாய் | Radish Pickle Recipe in Tamil | Pickle Recipe
Description :
முள்ளங்கி ஊறுகாய் | Mooli ka Achar Recipe in Tamil | pickle recipe | Homemade Pickle | Radish Pickle Recipe in Tamil | Chicken-mu | Mula ko achar | Mullangi Oorugai | Mullangi Pickle
English version of this recipe : https://youtu.be/KptTSP5YEeo
தேவையான பொருட்கள்
முள்ளங்கி – 3
உப்பு
மஞ்சள் தூள்
எள் தூள் – 3 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 பழம்
பச்சை மிளகாய் – 2
கடுகு எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 3
#முள்ளங்கிஊறுகாய் #MoolikaAchar #RadishPickle
செய்முறை
1. முள்ளங்கி ஊறுகாய் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் மெல்லிதாக நறுக்கிய முள்ளங்கி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து எடுத்து வைக்கவும்
2. ஒரு பாத்திரத்தில் வெள்ளை எள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
3. வறுத்த எள்ளை மிஸ்யில் சேர்த்து தூளாக அரைக்கவும்
4. பத்து நிமிடம் கழித்து முள்ளங்கியை பிழிந்து தண்ணீரை எடுத்துவிட்டு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, அரைத்த எள் சேர்த்து நன்கு கலக்கவும்
5. அடுத்து பாத்திரத்தில் கடுகு எண்ணெய், வெந்தயம், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து இந்த முள்ளங்கி கலவையில் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்
6. மிகவும் சுவையான மற்றும் வித்தியாசமான முள்ளங்கி ஊறுகாய் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-04 12:17:25Z |
Likes | 179 |
Views | 7851 |
Duration | 0:02:53 |