முட்டை மலாய் குழம்பு | Egg Malai Curry Recipe in Tamil | Muttai Kulambu in Tamil
Description :
முட்டை மலாய் குழம்பு | Egg Malai Curry Recipe in Tamil | Egg Curry in Tamil | Muttai Kulambu in Tamil | Egg Gravy in Tamil | Muttai kuzhambu in Tamil | Egg curry recipe | Egg curry | Egg Gravy
English version of this recipe : https://youtu.be/arax8ucbnRk
மசாலா விழுது தயாரிக்க
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
பூண்டு
இஞ்சி
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
வேகவைத்த முட்டை – 5
பால் – 1 கப்
தண்ணீர் – 1/4 கப்
பிரெஷ் கிரீம் – 2 மேசைக்கரண்டி
கொத்துமல்லி தழை
#EggMalaiCurry #EggRecipe #EggCurry #முட்டைமலாய்குழம்பு
செய்முறை
1. மசாலா விழுது அரைக்க ஒரு மிக்ஸிசியில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு பற்கள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்
2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்
3. மசாலா பொன்னிறமானவுடன் இதனுடன் சீரகத்தூள், உப்பு, கரம் மசாலா தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
4. நன்கு கலக்கிய பின்பு இதில் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
5. அடுத்து நான்கு வேகவைத்த முட்டையை இரண்டாக நறுக்கி இந்த கலவையில் சேர்த்து ஐந்து நிமிடம் குறைவான தீயில் கொதிக்கவிடவும்
6. ஐந்து நிமிடம் கழித்து பிரெஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
7. சுவையான மற்றும் வித்தியாசமான முட்டை மலாய் குழம்பு தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-06 11:30:04Z |
Likes | 424 |
Views | 18292 |
Duration | 0:03:34 |
Akka
நாட்டு கோழி பிரியாணி
And சிறு தாணிய உணவு வகை எதாச்சு செய்ங்க
சூப்பர்
Tasty Recipe
Super Mam.
Very nice
Your cooking is Vera level.
Your kitchen and your kitchen articles are amazing..
Hats off mam
Nice mam I will try it
Super mam
Sooper
⭐⭐⭐
பாலுக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்
Hi mam,super receipe
Thank you mam pups sollithanga
hai mam
First view
I like it