முட்டை பணியாரம் | Muttai Paniyaram Recipe in Tamil | Egg Paniyaram Recipe in Tamil

முட்டை பணியாரம் | Muttai Paniyaram Recipe in Tamil | Egg Paniyaram Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

முட்டை பணியாரம்

தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள்
சமையல் நேரம் – 10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

முட்டை – 4
தேவையான அளவு உப்பு
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது )
தக்காளி -1 (பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் – 2 ( நறுக்கியது )
கேரட் – 1 ( துருவியது )
முட்டை கோஸ் – 1/2 (பொடியாக நறுக்கியது )
கொத்தமல்லி இலை -1/2 கட்டு (பொடியாக நறுக்கியது )
எண்ணெய்

#முட்டைபணியாரம் #MuttaiPaniyaram #EggPaniyaram

செய்முறை

1. ஒரு கிண்ணத்தில் நான்கு முட்டை, தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கவும்
2. இந்த கலவையில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய முட்டை கோஸ், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்
3. அடுத்து ஒரு பணியார சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இந்த முட்டை கலவையை ஊற்றி சுட வேண்டும்
4. இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுடவும்
5. சூடான, சுவையான மற்றும் எளிதான முட்டை பணியாரம் தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.88

Date Published 2019-03-12 07:34:03Z
Likes 915
Views 58994
Duration 0:03:23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..