முட்டை சான்ட்விச் | Egg Sandwich in Tamil

முட்டை சான்ட்விச் | Egg Sandwich in Tamil

Description :

#முட்டைசான்ட்விச் #Egg Sandwich #sandwich #Home cooking

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

English version of the Video: https://www.youtube.com/watch?v=XBYwUGwTYuM

முட்டை சான்ட்விச் | Egg Sandwich in Tamil

முட்டை – 5
மயோன்னைஸ் – 1 கப் (Buy: https://amzn.to/2RhYF9I)
நறுக்கிய வெங்காயத்தாள்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மிளகுத் தூள் (Buy: https://amzn.to/2RElrrg)
பிரட் – 2 துண்டு
தக்காளி

செய்முறை
1. தண்ணீர் கொதிக்கவைத்து உப்பு சேர்க்கவும்.
2. இதில் முட்டைகளை போட்டு 15 நிமிடம் வேகவைக்கவும்
3. முட்டை வெந்ததும், தோல் உரித்து துண்டுகளாக நறுக்கவும்.
4. அடுத்து மயோ செய்ய, மயோ, வெங்காயத்தாள் பச்சை பாகம், சிறிதளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
5. பிரட் துண்டின் மீது மயோ கலவையை தடவவும்.
6. இதன் மேல் 2 தக்காளி துண்டுகளை வைக்கவும்.
7. அடுத்து 2 முட்டை துண்டுகளை வைத்து உப்பு மிளகு தூள் தூவவும்.
8. நறுக்கிய வெங்காயத்தாள் தூவி, மற்றோரு பிரட் துண்டால் மூடவும்.

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow

A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.82

Date Published 2019-12-26 13:33:15Z
Likes 271
Views 12888
Duration 0:02:50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..