முட்டை ஆப்பம் | Egg appam 2 ways Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
முட்டை ஆப்பம் | Egg appam 2 ways
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
அவல் – 1/2 கப்
தேங்காய் ஒட்டு – 2 தேக்கரண்டி
தண்ணீர்
உப்பு
எண்ணெய்
முட்டை – 2
சிக்கன் குழம்பு – 4 தேக்கரண்டி
செய்முறை
ஆப்பம் மாவு செய்ய
1. முதலில் ஆப்பம் மாவு அரைக்க, பச்சரிசியை நன்கு கழுவி 4 மணி நேரமும், அவலை 30 நிமிடங்களுக்கும் ஊறவைக்கவும்.
2. அடுத்து மிக்ஸியில், நீரில்லாமல் அரிசி, அவல் மற்றும் உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
3. அரைத்த மாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, 12 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
4. 12 மணி நேரம் கழித்து, மாவு ஊற்றுவதற்கு முன், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.
முட்டை ஆப்பம் செய்ய
5. முதலில் ஆப்ப சட்டியில், எண்ணெய் ஊற்றி, ஒரு சிறு துணியால் எல்லாபுறமும் தடவவேண்டும்.
6. மிதமான சூட்டில், மாவை ஊற்றி, சுற்றி விட்டு, பத்து நொடிகள் மூடவும்.
7. அடுத்து ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அதையும் சுற்றி விட்டு, ஒரு நிமிடம் முடி வைக்கவும்.
8. முட்டை ஆப்பம் தயார்.
கறி முட்டை ஆப்பம் செய்ய
9. முதலில் கிண்ணத்தில் முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி, இதோடு சிக்கன் குழம்பை சேர்த்து நன்கு கலக்கவும்.
10. மிதமான சூட்டில் ஆப்ப சட்டியில், எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, சுற்றி விட்டு, பத்து நொடிகள் மூடவும்.
11. அடுத்து முட்டை கலவையை ஊற்றி, சுற்றி விட்டு, ஒரு நிமிடம் முடி வைக்கவும்.
12. அருமையான கறி முட்டை ஆப்பம் தயார்.
# முட்டைஆப்பம் #EggRecipe #EggAppam
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-08-01 07:35:32Z |
Likes | 352 |
Views | 17039 |
Duration | 0:04:23 |
Very nice varieties
super mam
Ithula உளுந்து add panavea illa… enga அம்மா பாட்டி ellarumea உளுந்து add panni than மாவு ready pannuvanga..
Supermam
Super …..keep going..
Different recipe aunty super
Enga aththaium ipdi dhn panuvanga
Nice……I'll try…
Super
Super, is there any ceramic milk boiling pot available? If s pls send link
Awesome egg appam … Thanks mam
Nice mam . Sooperrr
Super mam
Super mam
சூப்பர்