முட்டைக்கோஸ் பக்கோடா | Muttaikose Pakoda Recipe In Tamil | Snacks Recipes | Side For Rice

முட்டைக்கோஸ் பக்கோடா | Muttaikose Pakoda Recipe In Tamil | Snacks Recipes | Side For Rice

Description :

முட்டைக்கோஸ் பக்கோடா | Muttaikose Pakoda Recipe In Tamil | Snacks Recipes | Side For Rice | @HomeCookingTamil

#cabbagepakodarecipe #muttaikosepakoda #snacksrecipesintamil #sidedishforrice

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Crispy Cabbage Fry: https://youtu.be/o4XLGGU4bPE

Our Other recipes
காலிஃபிளவர் மிளகு வறுவல்: https://youtu.be/eQM2PN3YxdA
வாழைக்காய் தேங்காய் வறுவல்: https://youtu.be/NHsTfUq5SaA

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

முட்டைக்கோஸ் ப்ரை
தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் – 250 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
மஞ்சள் தூள் – 1/2தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
சீரக தூள் – 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3s8bZT2 )
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3ORaZeY)
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3saLgFa)
சோள மாவு – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3QP0s5t)
கடலை மாவு – 1 1/2 கப் (Buy:https://amzn.to/45k4kza)
முந்திரி பருப்பு – 100 கிராம் (Buy: https://amzn.to/3DS0FNr)
பச்சை மிளகாய்
எண்ணெய்

செய்முறை
1. முட்டை கோஸை நீள வாக்கில் மெல்லிசாக நறுக்கி கொள்ளவும்.
2. இதனுடன் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
3. அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு சேர்த்து கொஞ்சம் கொஞ்சம் ஆஹ் தண்ணி தெளிச்சு மசாலா எல்லாம் காய் மேல ஒற்ற மாதிரி கலந்து விடுங்க.
4. ஒரு கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் முந்திரி பருப்பை சேர்த்து நல்லா பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கோங்க.
5. இப்ப கோஸ் கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து சூடான எண்ணெயில் மெதுவா கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து விடுங்க. ஒரே இடத்தில் மொத்தமா போடாம ஸ்பிரட் பண்ணி போடுங்க, எல்லாப்பக்கமும் பொன்னிறமா வறுபட்டதும் எடுத்து வச்சிடலாம்.
6. அடுத்து அடுப்பை அணைத்து விட்டு, இருக்கிற சூட்டிலேயே நீளவாக்கில் கீறி வச்சிருக்கிற பச்சை மிளகாயும் பொரிச்சி எடுத்துக்கலாம். வறுபட்டதும் பொரிச்சி வச்சிருக்கிற கோஸ் கூட சேத்துடலாம். இதே மாதிரி கொஞ்சம் கருவேப்பிலையும் பொரித்து எடுத்து சேர்த்துக்கலாம் .
7. பொரிச்சி வச்ச, முந்திரி பருப்பு, கோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாத்தையும் ஒரு பெரிய பாத்திரத்துல போட்டு நல்லா கலந்து விடுங்க.
8. முட்டைக்கோஸ் ப்ரை பரிமாற தயாரா இருக்கு.’

Crispy Cabbage Fry is a hotel style side dish recipe that usually made a lot in restaurants/mess for meals. This is a classic Telugu recipe which is loved by many due to the crispy/crunchy texture of cabbage very slightly coated with relevant batter. There are very basic spice powders and other ingredients used in this recipe. We used cashewnuts to add a little more punch but you can replace them with groundnuts if you like. This cabbage fry is so good that you can have it as is or serve it along with other side dishes in your meals. Crispy cabbage fry goes wonderfully well with sambar rice/rasam rice, dal rice or even curd rice. Watch this video till the end to get the step-by-step process on how to make cabbage fry easily at home. Try the recipe and let me know how it turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-04-10 09:00:47
Likes 501
Views 19414
Duration 3:43

Article Categories:
Appetizers · Rice · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..