முட்டைகோஸ் மசாலா வடை | Cabbage Vada Recipe in Tamil
Description :
முட்டைகோஸ் மசாலா வடை | Cabbage Vada Recipe in Tamil
English version of this recipe : https://youtu.be/N4mBsv-2ynI
தேவையான பொருட்கள்
துருவிய முட்டைக்கோஸ் – 1 கப்
கடலை பருப்பு – 250 மில்லி
காய்ந்த சிவப்பு மிளகாய் – 2
சோம்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம்
இஞ்சி
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை
உப்பு
#முட்டைகோஸ்மசாலாவடை #CabbageVada #VadaRecipes
செய்முறை
1. முட்டைகோஸ் மசாலா வடை செய்ய மிக்ஸியில் காய்ந்த சிவப்பு மிளகாய், சோம்பு, ஊறவைத்த கடலை பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்
2. இந்த அரைத்த கலவையில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, துருவிய முட்டைகோஸ் சேர்ந்து பிசைந்து வைக்கவும்
3. பிசைந்த மாவை வடை அளவிற்கு தட்டி எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகவும் வரை பொரிக்கவும்
4. அருமையான மற்றும் குழந்தைகளை எளிதில் கவரக்கூடிய முட்டைகோஸ் மசாலா வடை தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-09 11:30:02Z |
Likes | 274 |
Views | 11826 |
Duration | 0:02:38 |